Wednesday, July 29, 2026
No menu items!

கல்வி இராஜாங்க அமைச்சர்

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக கிளிநொச்சியில் தேர்தல் பிரச்சாரம்!

முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் பிரதான அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை இன்று ஆரம்பித்துள்ளார். முருகண்டி பிள்ளையார் ஆலயத்தில் விசேட வழிபாட்டை தொடர்ந்து, தனது பிரச்சாரத்தை ஆரம்பித்தார். வர்த்தக நிலையங்கள் மற்றும் கிளிநொச்சி பொதுச்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் துண்டுப்பிரசுரங்களையும்...

கல்வியியற் கல்லூரி உள்ளீர்ப்பு அதிகரிப்பு..!

கல்வியியற் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்றுவதுடன் அதன்மூலம் கல்வியியற் கல்லூரிகளில் இணையும் 5,000 மாணவர்களின் எண்ணிக்கையை 7,500 ஆக அதிகரிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டிலுள்ள 19 கல்வியியற் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1,700 ரூபாய் சம்பள விடயத்தில் நீதிமன்றத்தில் பெருந்தோட்ட நிறுவனங்கள் மூக்கறுந்து போய்யுள்ளது என கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இடம் பெற்ற அமர்வின் போது கல்வி இராஜாங்க அமைச்சர் கலந்து கொண்டு மேலும் கருத்து தெரிவிக்கையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் வழிகாட்டலில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img