Sunday, April 19, 2026
No menu items!

கோடா

யாழ்ப்பாணம் ஏழாலை வடக்கில் 180 லீற்றர் கோடாவுடன் நபர் கைது!

யாழ்ப்பாணம் – ஏழாலை வடக்கு பகுதியில் 180 லீற்றர் கோடா வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் நேற்றிரவு சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் கோடா, கசிப்பு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சுன்னாகம் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த சட்டவிரோத செயல் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணைகள் நடைபெற்று...

வவுனியாவில் கோடாவுடன் ஒருவர் கைது..!

வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் கோடாவுடன் ஒருவர் வெள்ளிக்கிழமை (11/04/2025) கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோயில் புளியங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா பெரலில் மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த நபரும் கைது செய்யப்பட்டார். மேலதிக விசாரணைகளின்...

சூட்சுமமான முறையில் கசிப்பு உற்பத்தி – முற்றுகையிட்ட பொலிஸார்..!

கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் வீட்டின் குளியல் அறை பகுதியில் சூட்சுமமான முறையில் நிலத்தில் தோண்டி யாருக்கும் சந்தேகம் வராத அளவுக்கு கோடா பரல் தாக்கப்பட்டு தண்ணீர் குடத்தில் குழாய்கள் பொருத்தப்பட்டு கேஸ் (gas) அடுப்பு மூலம் தீ மூட்டப்பட்ட நிலையில் கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கசிப்பு உற்பத்தி முற்றுகையின் போது 380...

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி – முற்றுகையிட்ட பொலிஸார்..!

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக தர்மபுரம் பொலிஸாருக்கு அன்று (23.03.2025) கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக அப்பகுதி சுற்றி வளைப்பில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் அப்பகுதியில் இருந்து தப்பியோடி உள்ளத்துடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணம் மற்றும் 2250 போத்தல்கள், கோடா, மற்றும்...

பொலிஸாரின் தேடுதல் வேட்டையில் கசிப்பு மற்றும் கோடா மீட்பு..! 

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதில் 06 பரள்களில் கோடா, கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு கொட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உட்பட்ட மண்முனை பிரதேச வாவியை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியில் நீண்ட நாட்களாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை கொக்கட்டிச்சோலை பொலிஸார் இன்று...

இரு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை – பொலிஸாரின் அதிரடி..! 

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள காஞ்சரம்குடா பெரியகாளை கோட்டைமடு நெல்லிக்காடு ஆற்றுபகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையங்களை செவ்வாய்க்கிழமை (11/02/2025) பொலிஸார் முற்றுகையிட்டு ஒருவரை கைது செய்ததுடன் 10 பீப்பாக்கள் கொண்ட கோடாவை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.ஜ.சில்வாவின் தலைமையில் பொலிஸார் சம்பவதினமான செவ்வாய்க்கிழமை பெரியகாளைகோட்டைமடு பகுதியிலுள்ள கசிப்பு...

பொலிஸார் அதிரடி – கோடாவுடன் ஒருவர் கைது..!

உடுவில் பிரதேசத்தில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று மானிப்பாய் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு பெருமளவிலான கோடா மற்றும் கசிப்புடன் உற்பத்தி செய்யும் உபகரணங்களும் நேற்றையதினம் (23/1/2025) கைப்பற்றப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸ்  நிலைய குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் சிறப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி G.J.குணதிலக தலைமையிலன...

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை  – சந்தேகநபர்கள் தப்பியோட்டம்..!

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பெரியகாளை கேடைமடு வயல்பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையத்தை நேற்று வெள்ளிக்கிழமை (17/1/2025) பொலிசார் முற்றுகையிட்டுள்ளனர். அத்தோடு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டோர் தப்பியோடியதோடு 14 பரல் கோடாவை மீட்டு அழித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்...

கோடாவுடன் சிக்கிய சந்தேகநபர்..!

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றையதினம் (19.12.2024) ஏவி வீதி, அரியாலை பகுதியில் 60 ஆயிரம் மில்லிலீட்டர் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்துகின்ற உபகரணங்களும் அவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலதிக...

கோடாவுடன் சந்தேக நபரொருவர் கைது…!

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பஹுருபொல பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேக நபரொருவர் வெள்ளிக்கிழமை (08.11.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். களுத்துறை வடக்கு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் களுத்துறை, கல்பாத பிரதேசத்தில் வசிக்கும் 47...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img