Monday, November 9, 2026
No menu items!

சஜித் பிரேமதாச

ஊழல் மோசடிக்கு எந்த ஒரு இடமும் இல்லை ;சஜித் பிரேமதாச!

பொருளாதாரப் பேரழிவின் விளிம்பில் சிக்கி இருக்கின்ற  நாட்டை மீட்டெடுப்பதற்கு முடியுமான ஞானமும் திறமையும் உள்ள சிறந்த குழு என்னிடம் இருக்கின்றது. மனிதாபிமான  முதலாளித்துவத்தையும், சமூக  ஜனநாயகத்தையும் ஒன்றோடு ஒன்று இணைத்து   ஏற்றுமதியை மையமாகக் கொண்ட பொருளாதார மேம்பாட்டின் ஊடாக நமது நாட்டை செழிப்பான நாடாகவும், துரித பொருளாதார  அபிவிருத்தியுடைய நாடாகவும் மாற்றி, அதன் பிரதிபலனின்  சமத்துவத்தை...

சஜித்திற்கு அதிகரிக்கும் ஆதரவு…!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையின் மூத்த நடிகரும் பாடகருமான ஜாக்சன் அந்தோனியின் மனைவி குமாரி முனசிங்க சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன SJB உடன் இணைந்துள்ளாரா….!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சமகி ஜன சந்தனயவில் இணைந்து கொண்டதாக வெளியான தகவலை சமகி ஜன பலவேகய கட்சி மறுத்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்ட SJB, கட்சி தொடர்பான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக தளங்களில் தற்போது பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. “முன்னாள் ஜனாதிபதியுடன் கைகோர்க்கவோ அல்லது அவருடன் கூட்டணி அமைக்கவோ சமகி ஜன சந்தனயவுக்கு...

சஜித் பிரேமதாசவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு!

மன்னாரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் நேற்று இரவு 8.30 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் பட்டாசு கொளுத்தி தமது கட்சி ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஜனாதிபதி தேர்தலின் போது  சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக கட்சியின் தலைவரும் பாராளுமன்ற...

மனிதாபிமானத்துக்கு முன்னுரிமையளித்து செயற்படும் அரசாங்கமே தற்போது அவசியம்; சஜித் பிரேமதாச!

மக்களுக்காக முழுமையாக சேவையாற்றக்கூடிய தரப்பினருக்கு மாத்திரமே ஜக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் போது பதவிகள் வழங்கப்படும் என எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் வகையில் 27 அரசியல் கட்சிகள் நேற்று ஜக்கிய மக்கள் கூட்டணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டன. இந்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே...

தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு சஜித் பிரேமதாசவுடன் சந்திப்பு!

ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை விரைவில் சந்திப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலை கழகம், ஜனநாயக போராளிகள் கட்சி என்பனவற்றின் பிரதிநிதிகள் நேற்றையதினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்திருந்தனர். இந்த...

சஜித்திற்கு ஆதரவளிக்கும், எம்.பி சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே…

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்  எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். கொழும்பில் இன்று (11.08) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

நாட்டின் இராணுவ வீரர்கள் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர்; சஜித் பிரேமதாச…!

எமது நாட்டில் சிவில் பாதுகாப்புத் துறையில் நிலவிவரும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினோம். சுமார் 32000 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளனர். யுத்த வெற்றிக்காக இவர்கள் செய்த தியாகத்தை இன்று பலர் மறந்துவிட்டார்கள். இப்படைப் பிரிவினர்கள் ஆற்றி வந்த சேவையை 30 இலட்சம் ரூபாவாக மதிப்பிட்டுள்ளனர். நாட்டின் இராணுவ வீரர்கள் இவ்வாறு அவமானப்படுத்தப்பட்டுள்ளனர் என்று...

சஜித் பிரேமதாசவின் புதிய கூட்டணி..!

எதிர்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கூட்டணியான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 08 கட்சிகள் இணைந்துள்ளன. இந்தக் கட்சிகளுடன் உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று(08.08) கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்களில் இடம்பெற்றுள்ளது. பிளவுபடாத ஐக்கிய நாட்டுக்குள் சகலருக்கும் சமவுரிமை கிடைக்க வேண்டுமென்ற கோட்பாட்டின் பிரகாரம் இந்த...

கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம்..!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தரப்புக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கு இடையில் சற்று முன்னர் பத்திரமுல்லையில் அமைந்துள்ள வாட்டர் வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில்  புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. சுதந்திர கட்சியின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவும் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் அதன் தலைவர் சஜித் பிரேமதாசவும்  இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்...
- Advertisement -spot_img

Latest News

பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்து வீதியை கடந்த யானைகள்

கும்புக்கன் ஓயா அருகே வெல்லவாய - மொனராகலை பிரதான வீதியை கடக்கும் முன் பார்வையாளர்களை பார்த்து வணக்கம் அல்லது நன்றி செலுத்துவது போல் காட்சியளித்த காட்டு...
- Advertisement -spot_img