Monday, November 9, 2026
No menu items!

துப்பாக்கி

உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது..!

குருணாகல், கிரியுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எலகம்மில்லவ பிரதேசத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (22.11.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக கிரியுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரியுல்ல பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் குருணாகல், மீவெல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடையவர் ஆவார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளில்...

மாத்தறையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; ஒருவர் பலி!

மாத்தறை - திக்வெல்ல, வலஸ்கல பிரதேசத்தில் இன்று (21) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உந்துருளியில் பயணித்த நபர் ஒருவரை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் 48 வயதுடைய வலஸ்கல பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், திக்வெல்ல காவல்துறையினர் மேலதிக...

அம்பாறையில் கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கைது..!

அம்பாறை இகினியாகல பொலிஸ் பிரிவிலுள்ள வாவின்ன பரகஹகலே பிரதேசத்தில் வீடொன்றினை கடந்த ஞாயிற்றுக்கிழமை (17.11.2024) முற்றுகையிட்ட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு விசேட அதிரடிப்படையினர் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மைக்ரோ ரக தானியங்கி கைத்துப்பாக்கி மற்றும் 143 தோட்டாக்கள் மற்றும் இரண்டு தோட்டா மெகசீன்கள்  மற்றும் ஆயுதங்களை சுத்தம் செய்யும் கருவியை மீட்டதுடன் முன்னாள் இராணுவ வீரர்...

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் இருவர் கைது…!

நவ குருந்துவத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொஹோமட பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட பாகங்களை வைத்திருந்த ஒருவர் நேற்று (08.11.2024) கைது செய்யப்பட்டுள்ளார். 39 வயதுடைய குருந்துவத்த கடவீதிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக நவ குருந்துவத்த பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நவ குருந்துவத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, தம்பகல்ல-கொலொன்கஸ்கந்த...

கூரிய ஆயுதங்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் கைது!

எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் பல துப்பாக்கிகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று (04.11) கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கொத்தலாவல சந்திக்கு அருகில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் AK47 துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி, 7.62...

வீடொன்றின் மீது இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு…!

மீகொடை – படவல பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (31) அதிகாலை அடையாளந் தெரியாத ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.  துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், குறித்த வீட்டின் மீது 4 தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி பிரயோகத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளரை...

புகையிரதத்தில் இருந்து 57 தோட்டாக்கள் கண்டுபிடிப்பு!

பெலியத்த புகையிரத நிலையத்தில் புகையிரதத்தில் இருந்து T-56 ரக துப்பாக்கி மகசீன் மற்றும் 57 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  இன்று பிற்பகல் 12:10 மணியளவில் கொழும்பு கோட்டையிலிருந்து புகையிரதம் வந்தடைந்த பின்னர், ஊழியர்களால் வழமையான துப்புரவுப் பணியின் போது இந்த சஞ்சிகை கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொள்ளையிட முற்பட்ட குழு மீது பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கி பிரயோகம்!

இரத்மலானை தொடருந்து முனையத்தில் கொள்ளையிட முற்பட்ட குழு மீது பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இதன்போது இடம்பெற்ற மோதலில் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இச் சம்பவத்தில் காயமடைந்த பாதுகாப்பு அதிகாரியும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சந்தேக நபரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம்...

3ஆவது முறையாக டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய முயற்சி!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கொலை செய்யும் திட்டத்துடன் துப்பாக்கிகளுடன் வந்த நபர் ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக டிரம்ப் அறிவிக்கப்பட்டதிலிருந்து அவரை கொலை செய்ய முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், 3ஆவது முறையாக, டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. அமெரிக்கா - கோசெல்லாவில்...

மகிந்த ராஜபக்சவால் வழங்கப்பட்ட 1690 துப்பாக்கிகள்…!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் காலப்பகுதியில் அவரது மகன் யோஷித ராஜபக்ச, 'எவன்ட்கார்ட்' உரிமையாளர் நிஷ்ஷங்க சேனாதிபதி, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 1500 பேருக்கு 1690 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோவுக்கு 8 துப்பாக்கிகளும், நிஷ்ஷங்க சேனாதிபதிக்கு...
- Advertisement -spot_img

Latest News

எம்.பியின் 39 ட்ரோன்கள் சுங்கத்தில் தடுத்து வைப்பு 

சிங்கப்பூரிலிருந்து திரும்பிய ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ கொண்டு வந்த 39 ட்ரோன்களை தேவையான அனுமதிகள் சமர்ப்பிக்கப்படும் வரை...
- Advertisement -spot_img