புலனாய்வு பிரிவு
இலங்கை அரசியல்
தெற்கில் உள்ள அரசியல்வாதிகளுக்கு போதைப்பொருள் வலையமைப்புகளுடன் தொடர்பு – அமைச்சர் ஆனந்த விஜேபால தகவல்!
தெற்கில் செயல்படும் சில அரசியல்வாதிகள், போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என பொதுமக்களிடமிருந்தும் புலனாய்வு பிரிவுகளிடமிருந்தும் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், கடந்த அரசியல் சூழல் காரணமாக இந்தவகையான குற்றச்செயல்கள் பெருகியதாகவும், தற்போதைய அரசு அதை...
உள்நாட்டுச்செய்திகள்
போராட்டத்தில் ஈடுபடுகின்ற வேலையில்லா பட்டதாரிகளுக்கு அச்சுறுத்தல்..!
போராட்டத்தில் ஈடுபடுகின்றபோது புலனாய்வு பிரிவு மற்றும் அரச தரப்பினால் தமக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.சசிகரன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்னால் நடைபெற்ற போராட்டத்தின்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபடுகின்றபோது ஏற்படுகின்ற அச்சுறுத்தல்களால் பல பட்டதாரிகள் போராட்டத்தில் இருந்து...
புதிய செய்திகள்
வைத்திய அதிகாரியின் அலுவலகத்தில் கைத்துப்பாக்கி மீட்பு!
வெல்லம்பிட்டிய மீதொட்டமுல்ல வைத்திய அதிகாரியின் அலுவலக கட்டிடத்திற்கு பின்புறம் உள்ள கொள்கலன் பெட்டியின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிரேசிலில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் இரண்டு மெகசீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
கிடைத்த தகவலின்படி, அந்த இடத்தில் நடத்திய...
புதிய செய்திகள்
ஹெஸ்புல்லா அமைப்பு மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல்!
இஸ்ரேலின் புலனாய்வு பிரிவான மொசாட் அமைப்பின் தலைமையகத்தினை நோக்கி ஹெஸ்புல்லா அமைப்பு செலுத்திய ஏவுகணைகளை இடைமறித்து அழித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய தலைநகர் டெல்அவியில் உள்ள மொசாட் தலைமையகத்தினை இலக்குவைத்தே ஹெஸ்புல்லா அமைப்பு ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டது என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இஸ்ரேலிய தலைநகரை நோக்கி ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டதாக ஹெஸ்புல்லா அமைப்பு...
புதிய செய்திகள்
கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
நீர்கொழும்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இன்று (10.07.2024) நள்ளிரவு 1.30 மணியளவில் கொழும்பு நோக்கி சென்ற கூழர் ரக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 28 கிலோ 750 கிராம் கேரளா கஞ்சா வவுனியா பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது.
வவுனியா நகரப் பகுதியில் பொலிஸாரினால் வீதி சோதனை மேற்கொள்ளப்பட்டபோது 28 கிலோ 750...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


