Thursday, November 12, 2026
No menu items!

பொதுச் செயலாளர்

சமத்துவக் கட்சி சஜித்துக்கு  ஆதரவு – கிளிநொச்சியில் சஜித் சந்திரகுமார் இன்று கூட்டாக அறிவிப்பு…

எதிர்வரும் ஐனாதிபதி தேர்தலில் சமத்துவக் கட்சியானது ஐக்கிய மக்கள் சக்தியின் ஐனாதிபதி  வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளது என  அக்கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் அறிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று(02.09) சமத்துவக் கட்சியின் கிளிநொச்சி   தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்...

பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படுவதை மறுத்துள்ள பாலித ரங்கே பண்டார!

ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, தான் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பண்டார, அண்மைய ஊடக அறிக்கைகளால் கூறப்பட்ட அனைத்துக் கூற்றுகளும் பொய்யானவை என வலியுறுத்தினார். “பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நான் நீக்கப்பட்டதாக பல செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடக பதிவுகள்...

கட்டுப்பணம் செலுத்திய நாமல்..!

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்சவிற்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. அவர் சார்பில் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்  கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

இன்று முதல் அதிபர், ஆசிரியர்களின் சட்டப்படி வேலை..!

இன்று (22.07) முதல் இரண்டு வாரங்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, இன்று முதல் மாகாண கல்வி மற்றும் வலய கல்வி அலுவலகங்களால் பரிந்துரைக்கப்படும் செயலமர்வுகள், தர வட்டங்கள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோம் என்று அவர்கள் கூறியுள்ளனர். இதற்கமைய...

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த தயாசிறி ஜயசேகர…!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்குள் நுழைவதற்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, மருதானை பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். நீதிமன்ற உத்தரவுக்கமைய, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகக் கடமைகளைப் பொறுப்பேற்பதற்கு கொழும்பு – டார்லி வீதியில் உள்ள கட்சியின் தலைமையகத்துக்கு தயாசிறி ஜயசேகர சென்ற நிலையில் அங்கு நுழையவிடாமல்...

பதற்றங்களுக்கு மத்தியில் பதவியை பொறுப்பேற்ற தயாசிறி…!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். அவரை கட்சித் தலைமையகத்திற்குள் பிரவேசிக்க பொலிஸார் அனுமதிக்காத நிலையில் தயாசிறி ஜயசேகர இவ்வாறு கட்சித் தலைமையகத்திற்கு முன்பாக கடமைகளை பொறுப்பேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக தயாசிறி ஜயசேகர தனது கடமைகளை...

கிராம நிர்வாக அலுவலகர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தெரிவிப்பு!

இன்றைய தினம் தமது கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைக்காவிடின் திங்கட்கிழமை (08) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக கிராம சேவையாளர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. அவர்கள் தற்போது சேவை அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்கத் தவறியதற்கு எதிராகவும் ஆட்சிக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர். அகில இலங்கை சுதந்திர கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜகத் சந்திரலால்...

தொடரும் கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு….

நாட்டின் சில பிரதேசங்களில் கல்விசாரா ஊழியர்கள் இன்று (24.06) மற்றும் நாளையும் (25.06) சுகயீன விடுமுறையை அறிவித்து சேவையிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக  கல்விசாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி கண்டி மாவட்டத்திலும் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கல்விசாரா சேவைக்கான தேசிய கொள்கையை தயாரித்தல் தொடர்பான  கோரிக்கையை முன்வைத்து...
- Advertisement -spot_img

Latest News

அரச ஊழியர்களுக்கு ஊதியம், கொடுப்பனவு அதிகரிப்பு

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு ஊதியம், கொடுப்பனவு அதிகரிப்பு மற்றும் மேலதிக ஓய்வூதிய சலுகைகள் உள்ளிட்ட பல நிவாரணங்களை அரசாங்கம்...
- Advertisement -spot_img