Monday, November 9, 2026
No menu items!

யாழ்ப்பாணம்

சுகாதார சீர்கேடு காரணத்தால் சீல் வைக்கப்பட்ட வெதுப்பகம் ..!

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் உள்ள வெதுப்பகமொன்று நீதிமன்ற உத்தரவுக்கமைய சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், அதன் உரிமையாளருக்கு 24000 ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது. சுழிபுரம் பகுதியில் உணவு கையாளும் நிலையங்கள் பொது சுகாதார பரிசோதகர்களால் சோதனைக்குட்படுத்தப்பட்டது. அதன்போது வெதுப்பகமொன்று சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்டதையடுத்து, உரிமையாளருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்றைய தினம்...

ஒரே நாளில் கைப்பெற்றப்பட்ட 25 டிப்பர் வாகனங்கள்..!

யாழ்ப்பாணத்தில் அனுமதிப் பத்திரங்களின்றி மணல் மற்றும் மரக்குற்றிகளை கடத்திச் சென்ற 25 டிப்பர் வாகனங்கள் ஒரே நாளில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, அவ்வாகனங்களின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலை மற்றும் யாழ்ப்பாணம் - மன்னார் நெடுஞ்சாலை வழியாக தொடர்ச்சியாக மணல் மற்றும் மரக்குற்றிகள் டிப்பர் வாகனங்களில் கடத்திச் செல்லப்படுவதாக பொலிஸாருக்கு தொடர்ந்து முறைப்பாடுகள்...

இன்று ஆரம்பமான காணாமல் ஆக்கப்பட்டோரின் பேரணி…….!

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தினமான இன்று யாழ்ப்பாணத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் ஆரிய குளம் சந்தியில் காலை 11 மணியளவில் ஆரம்பமான பேரணி பருத்தித்துறை வீதி - ஆஸ்பத்திரி வீதி - காங்கேசன்துறை வீதி ஊடாக முனியப்பர் கோவிலடியை தற்போது  அடைந்துள்ளது. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது...

2024ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்கு அபிவிருத்திக்காக அதிக நிதி கிடைத்தது; மாவட்ட பதில் அரசாங்க அதிபர்!

யாழ்ப்பாணத்துக்கு 2024ஆம் ஆண்டு அபிவிருத்திக்காக அதிக நிதி கிடைத்தது. குறிப்பாக 1233.94 மில்லியன் ரூபா நிதி அபிவிருத்திக்காக கிடைக்கப் பெற்றுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோரின் இணை...

நேற்றைய தினம் யாழில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம்!

ரணில் விக்கிரமசிங்க அவர்களது தேர்தல் பிரச்சார கூட்டமானது நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளைய நட்சத்திரம் விளையாட்டு மைதானத்தில் மாலை நடைபெற்றுள்ளது. இதில் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் உரையாற்றியுள்ளார். பல மக்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.  

நல்லைக் கந்தனின் சூர்யோதய திருவிழா!

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லையம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் பத்தொன்பதாவது திருவிழாவான சூர்யோதய திருவிழா நேற்று காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில் வீற்றிருக்கும் அலங்கார வேலனுக்கு விஷேட, அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று, வசந்த மண்டபத்தில் அருள் பாலிக்கும் அலங்கார முருகன், வள்ளி, தெய்வானைக்கு விஷேட, அபிஷேக, ஆராதனைகள் இடம்பெற்றது. பின்னர் முருகப்பெருமான் சூரியோதயப்பீடத்தில் வள்ளி,...

உண்மையை உடைத்த சுரேந்திரன்: எமது ஆதரவு யாருக்கு??

எமது கட்சி தமிழ்ப் பொது வேட்பாளருக்கான ஆதரவு நிலைப்பாட்டில் தொடர்ந்தும் உள்ளது என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழீழவிடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், "தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் ஊடாக தமிழ்ப் பொது வேட்பாளராக அரியநேத்திரன்...

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் ஆலய சூர்யோற்சவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்த சூரியபகவான்..!

இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்து ஆலயங்களில் ஒன்றான நல்லூர் கந்தசுவாமி கோவிலின் “குரோதி” வருட மகோற்சவ பெருவிழா ஆரம்பமாகியுள்ளது. இந்தநிலையில், குறித்த மகோற்சவ பெருவிழா கடந்த 8 ஆம் திகதி மாலை 4.30 மணியளவில் வைரவர் உற்சவத்துடன் ஆரம்பமாகியது. அதனையடுத்து கடந்த 9 ஆம் திகதி பெருந்திரளான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில்...

யாழில் கணவனால் தீயிட்டு எரியூட்டப்பட்ட மனைவி..!

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக பெண் ஒருவர் தீயிட்டு எரியூட்டப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருமணம் செய்து 10 வருடங்கள் கடந்த நிலையில் குடும்பத்தில் பிரச்சினை அடிக்கடி இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில், கணவன் மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட பின்னர் அறை ஒன்றுக்குள் பூட்டி வைத்து...

நல்லையம்பதி அலங்கார கந்தனின் அருணகிரிநாதர் திருவிழா!

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லையம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் பதினேழாவது மாலை நேரத் திருவிழாவான அருணகிரிநாதர் திருவிழா நேற்றையதினம் பக்திபூர்வமாக இடம்பெற்றது. இவ் மஹோற்சவ கிரியைகளை ஆலய பிரதம சிவஸ்ரீ வைகுந்தன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடாத்திவைத்தனர். கடந்த 09.08.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவமானது 25 நாட்கள் இடம்பெறும். நேற்றைய திருவிழாவில் பல இடங்களிலும் இருந்து...
- Advertisement -spot_img

Latest News

சீரற்ற காலநிலை; ஹட்டன் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 

மத்திய மலைநாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் பெய்துவரும் கடும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹட்டன் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில்...
- Advertisement -spot_img