Saturday, October 3, 2026
No menu items!

விநியோகஸ்தர்

கடலோரப் பேருந்து சாரதிகள், நடத்துநர்கள் பணியில் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர் – கெமுனு விஜேரத்ன குற்றச்சாட்டு!

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன, கடலோரப் பாதையில் இயங்கும் பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் பணியில் இருக்கும் போதே போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். கஞ்சா மற்றும் ‘ஐஸ்’ வகை போதைப்பொருட்கள் கடலோரப் பகுதிகளில் எளிதில் கிடைக்கின்றன என்றும், சிலர் அவற்றை பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் மூலம் கொண்டு...

எரிபொருள் வரிசையினை உருவாக்குவதா தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி; சஜித் பிரேமதாச!

கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது நாட்டில் எரிபொருளுக்காக வரிசைகளை உருவாக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்துவதாக கூறியே தற்போதைய அரசாங்கம் ஆட்சியமைத்தது. எரிபொருள் வரிசையினை உருவாக்குவதா கட்டமைப்பு மாற்றம் என்பதை கேட்க...

குறைக்கப்பட்டுள்ள மருந்துகளின் விலை!

மருந்து விநியோகஸ்தர்களிடையே ஏற்பட்ட போட்டியின் மூலம் மருந்துகளின் விலைகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் டொக்டர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் குறிப்பிட்ட சில மருந்துகளை விநியோகிப்பதற்காக ஒரு சப்ளையர் மட்டுமே பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், சந்தையில் உள்ள ஏகபோகத்தால், அரசு அதிக விலை கொடுத்து இந்த மருந்துகளை...
- Advertisement -spot_img

Latest News

கையூட்டல் பெற்ற பொலிஸ் கொன்ஸ்டபிள் கைது

சீதுவை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு கைது செய்துள்ளது. வாகன விபத்து தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்டிருந்த...
- Advertisement -spot_img