Monday, April 27, 2026
No menu items!

விராட் கோலி

2ஆவது இடத்திற்கு முன்னேறிய ரோஹித் சர்மா!

ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில், ரோஹித் சர்மா 3ஆவது இடத்திலிருந்து 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேற்கிந்திய தீவுகள் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரையடுத்து ஐசிசி தரவரிசையை வெளியிட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் தொடரில் பாபர் அசாம் 3 போட்டிகளில் 56 ஓட்டங்களை மட்டுமே பெற்று 751 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திற்கு சரிந்துள்ளார். இந்திய...

விராட் கோலி, ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் விரைவில் ஓய்வு!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். இதன் மூலம், அவர்கள் இனி டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இருவரும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதைத் திட்டமிட்டுள்ளனர். ஆனால், 2027 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஒருநாள்...

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு இன்றுடன் விலை கொடுத்தார் விராட் கோலி..!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விராட் கோலி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணி தனது சொந்த மண்ணிலேயே நியூசிலாந்து அணியுடன் தொடரை இழந்தது, பார்டர் கவாஸ்கர் கிண்ணத்தின் போது அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது என அடுத்தடுத்த தோல்விகளால் இந்திய அணி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனது. இதனால் இந்திய அணியின் அணி...

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி ஓய்வு..!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு (BCCI) இது தொடர்பில் அவர் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ள நிலையில், விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து...

சாதனை படைத்த விராட் கோலி!

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 14,000 ஓட்டங்களை அதிவேகமாகக் கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் அவர் குறித்த மைல்கல்லை எட்டினார். இதன்படி விராட் கோலி 287 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள நிலையில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். அத்துடன் குறித்த வரிசையில் 350 இன்னிங்ஸ்களில் 14,000 ஓட்டங்களைக் கடந்து சச்சின் டெண்டுல்கர் இரண்டாவது...

RCB அணியின் அடுத்த தலைவர் யார்?

2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான தங்களது அணியின் தலைவரை ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இன்று அறிவிக்கவுள்ளது. அணியின் தலைவராகத் தெரிவு செய்யப்படவுள்ளவர்களின் பட்டியில் விராட் கோலியின் பெயர் முன்னிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர் 2013ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைத் தலைவராக வழிநடத்தினார். பின்னர் அந்த பதவியிலிருந்து அவர் விலகிய...

மாபெரும் சாதனை படைத்த விராட் கோலி..!

அவுஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி பேர்ஸ்பேன் மைதானத்தில் இன்று (14.12.2024) ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது. போட்டியின் 13.2 ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் போட்டியில் களமிறங்கியதன் மூலம் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக தனது 100ஆவது சர்வதேச போட்டியில்...

விராட் கோலி பிறந்தநாளுக்கு மணல்சிற்பம் உருவாக்கி வாழ்த்து தெரிவித்த கலைஞர்!

விராட் கோலி பிறந்தநாளுக்கு ஒடிஸா கலைஞர் ஒருவர் மணல்சிற்பம் உருவாக்கி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான விராட் கோலி இன்று அவரது 36-ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு இரசிகர்கள் மட்டுமின்றி, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், இந்திய கிரிக்கெட் வாரியம் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும்,...

விராட் கோலியுடன் செல்பி எடுத்த ராதிகா சரத்குமார்….!

விமான பயணத்தின்போது விராட் கோலியை சந்தித்து அவருடன் நடிகை ராதிகா சரத்குமார் எடுத்த செல்பி இணையத்தில் வைரலாகி வருகின்றது. இது தொடர்பாக ராதிகா தனது இணைய பதிவில், "இலட்சக்கணக்கான மக்களின் அன்புக்குரிய விராட் கோலியை லண்டனிலிருந்து சென்னை திரும்பும்போது சந்தித்ததில் மகிழ்ச்சி. சென்னையில் தான் விளையாடவுள்ளேன் என்றார். அவர் வெற்றி பெற வாழ்த்தினேன். செல்பிக்கு நன்றி"...

8 ஆண்டுகளின் பின் விராட் கோலியின் சாதனை முறியடிப்பு: அபிஷேக் சர்மா அசத்தல்…

இந்தியன் பிரீமியர் லீக்கில் இந்திய வீரர் ஒருவரால் அதிக சிக்ஸர்களைப் பதிவு செய்ததன் மூலம் விராட் கோலியின் எட்டு ஆண்டுகால சாதனையை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் துடுப்பாட்ட வீரர் அபிஷேக் சர்மா முறியடித்தார். நடப்பு ஐபில் தொடரின் தனது இறுதி லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிரத்து விளையாடிய போது சன்ரைசர்ஸ் அணியின் 23 வயதான...
- Advertisement -spot_img

Latest News

காணி உரிமை தகராறு; அர்ச்சுனா எம்.பிக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தின் பெரியவிலன் பகுதியில், ஒரு பெண்ணைத் துப்பாக்கி முனையில்...
- Advertisement -spot_img