Saturday, November 21, 2026
No menu items!

#Arrested #Police #Crime #Justice #LawEnforcement #CriminalJustice #InCustody #BehindBars #PrisonLife #Incarceration

தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு..!

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட புன்னைநீராவி நாதன் திட்ட கிராமத்தில் 35 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயார் தூக்கில் தொங்கிய நிலையில்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (05.12.2024)மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் கொலை என சந்தேகித்த பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் அவருடைய 14வயது மகனை கைது செய்துள்ளனர். இன்று (06.12.2024) காலை சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி...

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது..!

காலி, உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லேனகம பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர்  பொலிஸ் விசேட  அதிரடிப்படையினரால் செவ்வாய்க்கிழமை (03.12.2024) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட  அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்  காலி, உரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தில் வசிக்கும் 41 வயதுடையவர்...

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

மாலம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை (04.12.2024) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாலம்பே பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் முல்லேரியா பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடையவர் ஆவார். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 13 கிராம் 320 மில்லிகிராம்...

சட்டவிரோதமாக துப்பாக்கி தொழிற்சாலை நடத்தி வந்த வர்த்தகர் கைது..!

இரத்தினபுரி, ரக்வானை பிரதேசத்தில் சட்டவிரோதமாக துப்பாக்கி தொழிற்சாலை நடத்தி வந்த வர்த்தகர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்படடுள்ளார். ரக்வானை பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடைய வர்த்தகர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான வர்த்தகரிடமிருந்து துப்பாக்கிகளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும்...

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் மீது பாலியல் துஷ்பிரயோகம் – உப பொலிஸ் பரிசோதகர் கைது..!

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம், உடமலுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது, பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்  கடந்த ஆகஸ்ட் மாதம்  16 ஆம் திகதி ஸ்ரீ...

சட்டவிரோத சிகரட்டுகளுடன் ஒருவர் கைது..!

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 35 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் காலி, படபொல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 70 ஆயிரம் வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து...

சட்டவிரோதமாக மாணிக்க கல் அகழ்வில் ஈடுப்பட்ட மூவர் கைது..!

நுவரெலியா , மஸ்கெலியா, சோலகந்த தோட்டப்பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மாணிக்க கல் அகழ்வில் ஈடுப்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மஸ்கெலியா அப்கட் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். சந்தேக நபர்களிடமிருந்து மாணிக்க கல்...

வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை – இளைஞன் கைது..!

வவுனியா, ஓமந்தை, பரசன்குளம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01.12.2024) மாலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இளைஞன் ஒருவன் ஓமந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஓமந்தை, பரசன்குளம் பகுதிக்கு கெப் வாகனத்தில் சென்ற குழு ஒன்று கொலை செய்யப்பட்டவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர். இதனையடுத்து காயமடைந்தவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி...

ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது…!

பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17.11.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்கிஸ்ஸை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடையவர் ஆவார். சந்தேக...

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது…!

துபாயில் தலைமறைவாக உள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல் காரர் ஒருவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர். கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த 26 ஆம்...
- Advertisement -spot_img

Latest News

தமிழரசு கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்!

இலங்கை தமிழரசு கட்சி 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன்...
- Advertisement -spot_img