#new
புதிய செய்திகள்
உயிர்த்த ஞாயிறு அறிக்கையை நிராகரிக்கும் கத்தோலிக்க திருச்சபை…!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஏ எம். ஜே டி அல்விஸ் அறிக்கையை நிராகரிப்பதாக கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைக் குழு அறிக்கையில் உள்ள உண்மைகளை வெளியிடுவதற்காக கொழும்பில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற...
World News
சமையல்காரராக மாறிய டிரம்ப்….!
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம் மக்களை கவர்வதற்காக சமையல்காரராக மாறிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அமெரிக்கா அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகின்றனர். இருவரும் தேர்தல் பிரச்சாரத்தில்...
புதிய செய்திகள்
விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் ….!
நாட்டின் 11 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் கணக்கில் உர மானியத்துக்கான பணம் வைப்பில் இடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு (Ministry of Agriculture - Sri Lanka) தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒரு விவசாயிக்கு 15000 ரூபா வங்கிக் கணக்கில் வைப்பில் இடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் எம். பி. என். எம். விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதுவரையில் 11...
புதிய செய்திகள்
மீண்டும் தரம் உயர்த்தப்பட்ட சிறிலங்கன் எயார்லைன்ஸ்..!
குறைக்கப்பட்ட இலங்கை தேசிய விமான சேவையான சிறிலங்கன் விமான சேவையின் (Srilankan Airlines) பாதுகாப்பு மதிப்பீட்டை, உலகின் முன்னணி விமான தரமதிப்பீட்டு நிறுவனம் "Airline Ratings" மீண்டும் உயர்த்தியுள்ளது.
அந்த தரவரிசைகளை தரமிறக்குவதற்கு காரணமான சம்பவம் தொடர்பில் இலங்கை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்தமையே அதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த செப்டெம்பர் 21 ஆம் திகதி...
இலங்கை அரசியல்
நாளை சிஐடி முன்னிலையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ…!
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை (23) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முன்னிலையாகி வாக்குமூலம் வழங்க தயார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று (22) இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
சமீபத்தில் ஹில்டன் ஹோட்டலின் வாகன நிறுத்துமிடத்தில் BMW கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை குறித்தே முன்னாள் அமைச்சர் நாளைய...
புதிய செய்திகள்
இலங்கையின் இன்றைய தங்க நிலவரம்…!
தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 801,443.00 ஆகும்.
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 28,280.00
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 226,200.00
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 25,930.00
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின்...
சினிமா
5 ஆம் மாதம் பூச்சூடல் விழாவில் ரோபோ ஷங்கர் குடும்பத்தினர்….!
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் இந்திரஜா ஷங்கர். கடந்த சில மாதங்களுக்கு முன் அவருடைய சொந்த மாமன் கார்த்திக் என்பவருடன் இவருக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது.
இதன்பின் இருவரும் ஜோடியாக மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களமிறங்கினர். அப்போது மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை...
ஜோதிடம்
வீட்டில் செல்வம் பெருக எந்த தீபம் ஏற்ற வேண்டும்…?
இந்து மதத்தில் தீபாவளி பண்டிகை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. விளக்கு ஏற்றுவதைப் பொறுத்தவரை, தீபாவளியை விளக்குகள் இல்லாமல் நினைத்துப் பார்க்க முடியாது.
தீபாவளி அன்று சிறப்பு தீபம் ஏற்றினால் செல்வ மழை பொழியலாம். செல்வத்தை ஈர்க்க தீபாவளியன்று விளக்கு ஏற்றுவதற்கான சரியான வழி மற்றும் விதிகளை இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.
இந்த ஆண்டு அக்டோபர் 31,...
சினிமா
நாக சைதன்யா – சோபிதா திருமண சடங்குகள் தொடங்கியது…!
தெலுங்கு நடிகர் நாக சைதன்யா சில வருடங்களுக்கு முன்பு நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த நிலையில் அடுத்து நடிகை சோபிதா துளிபாலாவை காதலித்து திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தன.
தொடர்ந்து இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் செய்து வைத்தார் நாகர்ஜூனா.
இதனை தொடர்ந்து தற்போது திருமண...
Latest News
மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்
மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...


