தென் கொரியாவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, தென் கொரியாவில் ஜனாதிபதித் தேர்தல் ஜூன் 3 ஆம் திகதி நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி, தென் கொரியாவின் அதிபர் யுன் சுக்-யியோல் அந்நாட்டு நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.








