Saturday, July 4, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

நாட்டின் எரிபொருள் சேமிப்பு நிலைமை என்ன? பிரதமர் அலுவலகம் தகவல்

நாட்டில் ஓகஸ்ட் மாதம் வரையில் பயன்படுத்த போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும், அதேவேளையில், ஆண்டின் எஞ்சிய காலப்பகுதிக்குத் தேவையான எரிபொருள் விநியோகத்திற்கான கோரிக்கைகள் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் வெள்ளிக்கிழமை நேற்று (15) தெரிவித்துள்ளது. தற்போதைய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் பொதுச் சேவைகள் தடையின்றி செயற்படுத்தும் நோக்கில், பிரதமர் ஹரினி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற ஆறாவது...

இரயில் தடம் புரண்டதில் நான்கு பேருக்கு காயம்

களனி மற்றும் வனவாசல ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று (16)ரயில் தடம் புரண்டதில் நான்கு பேர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பயணிகள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது. ரயில் பெட்டிகளில் ஒன்று தண்டவாளத்தில் கவிழ்ந்ததால், பிரதான வழித்தடத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பொல்கஹாவெலவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் நேர்ந்ததாக...

அரசாங்கத்தை உலுக்கியுள்ள மற்றுமொரு பண பரிமாற்றம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சேவை வழங்குநருக்கு 74,000 ஐக்கிய அரபு அமீரக திர்ஹம் செலுத்துவதில் மற்றொரு பணப்பரிமாற்றத் தவறு நிகழ்ந்துள்ளமை தெரியவந்துள்ளது. துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அருண கருணாதிலக்க இன்று டெய்லி மிரர் ஊடகத்திடம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்தத் தவறான பணப்பரிமாற்றம் இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெற்றதாகவும், இதுகுறித்த விசாரணைகள் தற்போது...

யானை தாக்கியதில் தந்தை, மகள் இருவரும் உயிரிழப்பு

வில்கமுவ, ஹெட்டிபொல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 56 வயது தந்தையும், அவரது 25 வயது மகளும் உயிரிழந்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த தந்தை, தனது மகளை அவளது பணியிடத்திற்கு துவிச்சக்கரவண்டியில் அழைத்து சென்று கொண்டிருந்த போது , ​​திடீரென ஒரு காட்டு யானை அவர்களை மோதியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட இருவரும்...

கடற்றொழில் அமைச்சர், தமிழக முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கை!

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், இழுவலை மீன்பிடி முறையைத் தடை செய்யுமாறு தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜயிடம் நேற்று (மே 14) வேண்டுகோள் முன்வைத்துள்ளார். 2017 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் அழிவுகரமான இழுவலை மீன்பிடி முறை தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் பேச்சுவார்த்தைகள் மற்றும் இராஜதந்திர வழிகள்...

இலங்கையில் அறிமுகமாகும் பேபால் சேவைகள்!

இலங்கையின் முன்னணி வங்கிகளின் அனுசரணையுடன் நாடு தழுவிய ரீதியில் பேபால் சேவை தொடங்கப்படுவதாக இலங்கையின் வங்கி துறை அறிவித்துள்ளது. இதனூடாக இலங்கையின் வங்கித் துறை இன்று டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் ஒரு முக்கிய படியை எடுத்து வைத்துள்ளது. இந்த அறிவிப்பு நிகழ்வில், கொமர்ஷல் வங்கி, சம்பத் வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றின் தலைவர்கள் கலந்துகொண்டனர். சர்வதேச டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான...

சீரற்ற காலநிலை; காய்கறிகளின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காய்கறி விநியோகம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதால், எதிர்வரும் நாட்களில் காய்கறி விலைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், தற்போது நிலவும் மழை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று எச்சரித்துள்ளது. மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், புத்தளம், காலி மற்றும் மாத்தறை...

கபில சந்திரசேன உயிரிழப்பு; சிசிடிவி, ஏனைய ஆதாரங்கள் நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேன உயிரிழந்ததாக கூறப்படும் இல்லத்தில் உள்ள சிசிடிவி கெமராக்கள் இயங்கிய பொழுதும் அவை நீண்ட காலமாக காட்சிகளைப் பதிவு செய்யவில்லை என குற்றப்புலானய்வு பிரிவு, நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அவர் உயிரிழந்த இல்லத்தில் இருந்து காணொளி எதுவும் பெற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் அப்பகுதிக்குள்...

அரச நிதி மோசடி தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரி கைது!

மென்பொருளை நிறுவுவது தொடர்பான நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்ளக கட்டுப்பாட்டு பிரிவின் கட்டுப்பாட்டாளரை குற்றப் புலனாய்வு பிரிவு (CID) கைது செய்துள்ளது. 'பயனர் முகாமைத்துவ தொகுதி' (User Management Module) என்ற பெயரில் மென்பொருள் தொகுதி ஒன்றுக்காக 9,831,250 ரூபாய் (சுமார் 9.8 மில்லியன்)...

நீதிமன்றில் தான் குற்றமற்றவர் என வாதிட்ட யோஷித ராஜபக்ஷ; தொடரும் வழக்கு

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் ஆரம்பகட்ட ஆட்சேபனைகள் தொடர்பில் கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று விசாரணை மேற்கொண்டது. இதன்போது குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாதிட்ட யோஷித ராஜபக்ஷ தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் சதி அடிப்படையிலானது எனவும் தான் குற்றமற்றவர் எனவும் குறிப்பிட்டார். சதி...
- Advertisement -

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...