Saturday, July 4, 2026
No menu items!

மருத்துவம்

பேரிச்சம்பழம் சாப்பிடும் பொழுது இதை செய்து விடாதீர்கள்..!

வழக்கமாக நாம் சாப்பிடும் நட்ஸ் வகைகளை விட “பேரிச்சம்பழம்” ஒரு சத்தான நட்ஸ் வகையாகும். இதில் உள்ள நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும். எவ்வளவு ஊட்டசத்துக்கள் இருந்தாலும் ஒரு உணவை சரியான நேரத்தில் உட்க்கொள்ளும் பொழுது தான் அதன் முழு பலனை பெற முடியும். சிலர் பேரீச்சம்பழம்...

சர்க்கரை நோயாளர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய செடி…!

பொதுவாக தற்போது இருக்கும் மோசமான பழக்கங்கள் காரணமாக நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். இதன்படி, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு விடயத்தில் மிகவும் கட்டுபாட்டுடன் இருக்க வேண்டும். ஏனெனின் சர்க்கரை நோயாளர்கள் உணவில் கட்டுபாடுடன் இல்லாவிட்டால் அவர்களின் உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம். சர்க்கரை நோயாளர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளில் ஒன்றாக இன்சுலின் செடி...

30 வயதிற்கு பிறகு வரும் சரும பிரச்சினையா?ஒரே வைத்தியத்தில் தீர்வு..!

30 வயது என்பது வாழ்க்கையின் முக்கியமான கட்டமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படுவது மட்டுமல்லாமல், பல அறிகுறிகள் உங்கள் தோலில் தோன்றத் தொடங்கும். இந்த வயதில் உடலின் வளர்சிதை மாற்றம் குறைகிறது, இதன் காரணமாக சருமத்தில் பல பிரச்சினைகள் ஏற்படும். இந்த வயதில், உடலில் நீரேற்றத்தை பராமரிப்பது, சரியான தோல்...

தொங்கும் தொப்பையை குறைக்கும் 3 பொருட்கள்- தண்ணீரில் கலந்து குடிக்கலாம்..!

பொதுவாகவே வயிற்றைச் சுற்றி சேரும் கொழுப்பைக் குறைப்பது மிகவும் கடினம். பல முறை, பல முயற்சிகள் செய்தாலும், தொப்பை குறைவதில்லை. அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு மட்டுமே தொப்பை அல்லது உடல் பருமன் ஏற்படும் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படி இல்லை. உடல் பருமன் மற்றும் தொங்கும் தொப்பையின் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். மக்கள் குறைவாக சாப்பிடுவதும்...

தொங்கும் கை கொழுப்பை குறைக்கும் 2 யோகாசனம் – எப்படி செய்வது?

உடல் பருமன் என்பது இன்றைய காலத்தில் மக்களின் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. உடலின் எந்தப் பகுதியில் கொழுப்பு சேர்ந்தாலும், அது மிகவும் மோசமாகத் தெரிகிறது. கை கொழுப்பைக் குறைக்க முகத்தில் உள்ள கொழுப்பு, தொப்பை அல்லது தொடை கொழுப்பு, உடற்பயிற்சி, சரியான உணவு மற்றும் யோகா ஆகியவை மிகவும் முக்கியம். கையில் கொழுப்பு பற்றி பேசினால், தொங்கும் கைகள் மிகவும்...

சர்க்கரை அளவை குறைக்க இந்த ஒரு இலை போதும்-என்ன இலை தெரியுமா?

இரத்த சர்க்கரைஅளவை குறைக்க ஆரோக்கியமான உணவுகள், உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சிகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும். அந்தவகையில், இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க கறிவேப்பிலை எவ்வாறு உதவுகிறது என்று பார்ப்போம். இரத்த சர்க்கரையை குறைக்கும் கறிவேப்பிலை. கறிவேப்பிலையில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்த சர்க்கரை அளவை, குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோயில்...

ABC ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

பலரும் தங்களின் உணவில் பல வகையான பழச்சாறுகள் மற்றும் உணவுகளை சேர்த்து வருகின்றனர். அவற்றில் ABC ஜூஸ் ஒரு பிரபலமான விருப்பமாக பலருக்கிடையில் மாறியுள்ளது. Apple, Beetroot மற்றும் Carrot ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் ABC ஜூஸ், பல நன்மைகளைக் கொண்டது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன, இது உடலுக்கு ஆற்றலை வழங்கி, நோய் எதிர்ப்பு...

பணி நேரத்தில் தூக்க கலக்கமா? அப்போ இதை செய்யுங்க..!

பொதுவாக மதிய வேளை உணவு சாப்பிட்ட பின்னர் சிறிது தூக்கம் தூங்க வேண்டும் என்ற ஆசை நம்மிள் பலருக்கும் இருக்கும். வீட்டில் இருப்பவர்கள் இது சாத்தியம் என்றாலும் வேலையில் இருப்பவர்களுக்கு இது சாத்தியமாக அமையாது. அலுவலகங்களில் எவ்வளவு நேரம் தொடர்ந்து வேலை பார்த்தாலும், மதியம் சிறிது நேர தூக்கம் இல்லாமல் சிலரால் தொடர்ந்து இயங்க முடியாது. அந்த வகையில்,...

யாழை அச்சுறுத்தும் காய்ச்சல் – 5 மரணங்கள்..!

யாழ்ப்பாணத்தில் பரவி வரும் இனந்தெரியாத காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக (05) அதிகரித்துள்ளதாக யாழ் வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டொக்டர் சத்தியமூர்த்தி, காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக இந்த மரணம் நிகழ்ந்ததாக தெரிவித்தார். உயிரிழந்தவர்கள் 20 வயதுக்கும் 65 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். பொதுவாக எலிக்காய்ச்சல்...

தினமும் உலர் பழங்களை இப்படி சாப்பிட்டு பாருங்க.. இதை பண்ணி பாருங்க..!

உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மையினைப் பெறலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். உலர் பழங்கள் உடலுக்கு தேவையான சத்துக்களை அளிக்கும் உலர் பழங்கள், பல்வேறு உடல்நலப் பிரச்சனையை சரி செய்கின்றது. உட்ல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் போதுமான ஊட்டச்சத்து அவசியம் ஆகும். ஆகவே தான் காலையில் உலர் பழங்களை நாம் எடுத்துக் கொண்டால் மிகவும்...
- Advertisement -

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...