Thursday, July 2, 2026
No menu items!

மருத்துவம்

கற்பூரவள்ளி மசாலா டீ: ருசியாக செய்வது எப்படி?

கற்பூரவள்ளி மசாலா டீயின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. செய்து ருசியுங்கள். தேவையான பொருட்கள் கற்பூரவள்ளி இலைகள் - 8 ஏலக்காய் - 2 மிளகு - 10 இஞ்சி - 2 துண்டு பால் - 1 டம்ளர் தண்ணீர் - 1 1/2 டம்ளர் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் டீத்தூள் -...

எலும்பு தேய்மானத்தை சரி செய்யும் வெங்காயம்….!

சமைக்கும்போது வெறும் சுவைக்காக மாத்திரம் வெங்காயம் சேர்க்கப்படுவதில்லை. வெங்காயத்தில் இருக்கும் மருத்துவ குணங்கள் போல் வேறு எதிலும் இல்லை என ஆய்வுகள் கூறுகின்றன. இதுவொரு பூண்டுத் தாவரம் ஆகும். வெங்காயத்தில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து,விட்டமின் சி, கார்போஹைட்ரேட், பொட்டாசியம், விட்டமின் பி போன்ற பல சத்துக்கள் உள்ளடங்கியுள்ளன. வெங்காயத்திலுள்ள பிரக்டோலிகோ சாக்கரைடுகள் குடலிலுள்ள நல்ல பக்டீரியாக்களுக்கு உணவளிக்கும் ப்ரீபயோடிக்குகளாக செயல்படும். இதனால்...

ஊற வைத்த வேர்க்கடலை – நன்மைகள் இதோ….!

வேர்க்கடலையில் கொழுப்புச்சத்து, புரதச்சத்து பொட்டாசியம் பாஸ்பரஸ், விட்டமின் பி மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி வேர்க்கடலை உடலுக்கு அவசியமான இரும்பு, ஃபோலேட், கால்சியம் மற்றும் துத்தநாகம் ஆகிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. அந்தவகையில் தினமும் ஊறவைத்த வேர்க்கடலையை சாப்பிடுவதனால் ஏற்படும் பயன்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். வேர்க்கடலையின் மருத்துவ குணங்கள்.... புற்றுநோய் அபாயத்தை...

உங்கள் சருமமும் கூந்தலும் பட்டுப்போன்று மாற அரிசி கழுவிய நீர் போதும்..!

அரிசி கழுவிய நீரை கீழே ஊற்றிவிடாமல் சருமத்தை அழகுப்படுத்துவதற்கு பயன்படுத்தலாம். அரிசி கழுவிய நீர் சருமத்துக்கு மட்டுமல்லாமல் முடிக்கும் மிகவும் நல்லது. அரிசியை சுத்தமான நீரில் அரை மணித்தியாலம் ஊறவைத்து இரண்டு முறை நன்றாகக் கழுவிக்கொள்ள வேண்டும். பின் அந்த நீரை ஒரு துணியால் வடிகட்டிக்கொள்ள வேண்டும். வடிகட்டிய நீரைக்கொண்டு முகம் மற்றும் கூந்தலை அலசினால் சருமத் துளைகளிலிருந்து...

முட்டையின் வெள்ளைப் பகுதியின் உண்மைப் பெயர் என்ன தெரியுமா?

முட்டையில் அதிகளவான சத்துக்கள் உள்ளடங்கியுள்ளன. அந்த வகையில் முட்டையின் உள்ளிருக்கும் கருவை மஞ்சள் கரு என அழைக்கின்றோம். ஆனால் அதனைச் சுற்றியுள்ள வெள்ளை நிறப் படலத்தை வெள்ளைக் கரு என்றுதான் கூறுகிறோம். ஆனால், அதன் உண்மையான பெயர் என்னவென்று எப்போதாவது சிந்தித்திருப்போமா? உண்மையின் முட்டையின் வெள்ளைப் பகுதியின் பெயர் அல்புமென். முட்டையின் வெள்ளைக் கருவில் புரதச்சத்தும் மஞ்சள் கருவில் கொழுப்பு,...

வயிற்றுப் புண்ணை குணமாக்கும் பூசணிக்காய் சூப்…!

உணவே மருந்து என நமது முன்னோர்கள் கூறி வைத்துள்ளார்கள். அதற்கு முக்கிய காரணம் நம் உடலில் ஏற்படும் சில நோய்களுக்கு உணவுகளையே மருந்தாக மாற்றலாம். அந்த வகையில் வயிற்றுப் புண்ணை சரி செய்யும் பூசணிக்காய் சூப் எப்படி செய்வதெனப் பார்ப்போம். தேவையான பொருட்கள் பூசணிக்காய் துண்டுகள் - ஒரு கப் வெள்ளைப்பூண்டு - 2 பல் பட்டர்...

உதடுகளைச் சுற்றியுள்ள கருமையை போக்கனுமா…?  இதோ அருமையான டிப்ஸ்….!

இந்த கோடைக்காலத்தில் அதிகமான பெண்களுக்கு முகத்தில் கண்களுக்கு கீழ் கருவலையம் உதடுகளை சுற்றி கருமை என பாதிக்கப்பட்டுள்ளனர். உடலில் வைட்டமின்கள் குறைவாக இருந்தால், உதடுகள் இப்படி கருப்பாக மாறும். இப்படி கருப்பாக இருக்கும் உதடுகளை இயற்கை நிறமாக மாற்ற சில டிப்ஸ் உள்ளது. அவை என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க... எலுமிச்சை சாறு எலுமிச்சை...

வேகமாக தலைதூக்கும் குரங்கம்மை நோயின்  அறிகுறிகள் உங்களுக்கும் இருக்கா…?

தற்பொழுது குரங்கம்மை நோய் தான் பெரும் பேசுபொருளாக உள்ளது. 1958ஆம் ஆண்டு ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்ட குரங்குகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதே குரங்கம்மை நோய். தற்சமயம் உலக நாடுகளில் இந்த நோய்த் தாக்கம் கண்டறியப்பட்டு வருகின்றது. இதன் அறிகுறிகளாக தீவிரமான காய்ச்சல், உடல் வலி, கொப்புளங்கள் ஆகியன உள்ளன. குரங்கம்மையால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவருக்கு சரியாக ஒரு வாரத்தில் அதற்கான அறிகுறிகள் தெரிய வரும். தும்மும் போது...

கற்றாழையின் நன்மைகள்….!

நாம் சருமம் அழகாக இருப்பதற்கு பல முறைகளில் முயற்சி செய்கிறோம். இது உடல் ஆரோக்கியத்தில் பங்களிப்பு செய்வது குறைவு. இதனடிப்படையில் பலர் இயற்கையாக இருக்கும் அழகுசாதனப்பொருட்களை தேடுவது குறைவது அப்படியான பொருட்களில் ஒன்று தான் கற்றாழை. இந்த ஜெல் வெயிலில் எரிந்த சருமத்தை குணப்படுத்தவும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் காயங்களை விரைவாக...

சருமத்தில் ஏற்படும் வெண் புள்ளிகளைத் தடுக்க என்ன செய்யலாம்..?

சருமத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனே மனம் பதைபதைத்து விடும் அல்லவா..! அதிலும் குறிப்பாக விட்டலிகோ எனப்படும் வெண்புள்ளிகள். இது சருமத்தில் எந்த இடத்திலும் வரக்கூடியது. வெண்புள்ளி எனப்படுவது மெலனின் நிறமி இழப்பாக பார்க்கப்படுகிறது. ஆனால், இது ஏற்படுவதற்கான தெளிவான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. மரபணு நரம்பு மண்டல பாதிப்பு வைரஸ் கிருமிகளின் தாக்கத்தால் இந்த வெண்புள்ளி ஏற்படலாம்...
- Advertisement -

Latest News

திரையரங்குகளுக்கு மீண்டும் வரும் மாதவனின் ‘ரன்’

2002 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற மாதவனின் ரன் திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 10ம் திகதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தயாரிப்பாளர்...