Wednesday, November 25, 2026
No menu items!

புதிய செய்திகள்

காணி மோசடி; வர்த்தகருக்கு விளக்கமறியல்

கொழும்பு 7, பார்ன்ஸ் பிளேஸில் உள்ள பெறுமதிமிக்க காணித் துண்டு ஒன்றை போலி உறுதிகளைப் பயன்படுத்தி மோசடியாக விற்பனை செய்ய உதவிய குற்றச்சாட்டில் நுகேகொடையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் நவம்பர் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்....

ஆசிய பசுபிக் மாநாட்டின் பிரதி தலைவராக நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவு

இலங்கையின் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று (28) தாய்லாந்தின் பேங்கொக்கில் ஆரம்பமான ஐந்தாவது ஆசிய-பசுபிக் அமைச்சர்கள் மாநாட்டின் (MC-5) பிரதித் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மாநாட்டு மையத்தில் (UNCC) நடைபெறும் இந்த மாநாடு, ஆசிய-பசுபிக் பிராந்தியத்திற்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழு (UNESCAP)...

தடை செய்யப்பட்ட 27 பிரமிட் நிறுவனங்கள் அடையாளம்

மேக்ஸ் ஓப் மீடியா லிமிடெட் மற்றும் அதன் இணை நிறுவனங்களைச் இணைத்ததை தொடர்ந்து, இலங்கை மத்திய வங்கி (CBSL) தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களின் பட்டியலை 27 ஆக நீட்டித்துள்ளது. இன்று (28) வெளியிடப்பட்ட அறிக்கையில், மேக்ஸ் ஆப் மீடியா லிமிடெட், அதன் இணை நிறுவனங்களான மேக்ஸ் எல்கே (பிரைவேட்) லிமிடெட் மற்றும் மேக்ஸ் மீடியா லங்கா...

ஸ்பெயினில் கோர ரயில் விபத்து;50 பேர் உயிரிழப்பு

ஸ்பெயினில் இன்று காலை இரண்டு ரயில்கள் மோதியதில் குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும், எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாட்ரிட்டுக்கு தெற்கே மத்திய ஸ்பெயினில் அமைந்துள்ள டொலிடோ மாகாணத்தில் இந்த ரயில் விபத்து சம்பவித்துள்ளது. மாகாண தலைநகரான டொலிடோ, ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டிலிருந்து தென்மேற்கே சுமார் 40 மைல் தொலைவில் உள்ளது,...

3 மாடி வீட்டிருந்து விழுந்த சிறுமி உயிரிழப்பு

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் உள்ள மூன்று மாடி வீட்டின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்ததில் 15 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் கூற்றுப்படி, இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (27) மாலை கிராண்ட்பாஸ், லெயார்ட்ஸ் குறுக்கு வீதியில் உள்ள ஒரு வீட்டில் இடம்பெற்றுள்ளது. கிராண்ட்பாஸைச் சேர்ந்த அந்தச் சிறுமி, விழுந்ததில் பலத்த காயமடைந்து...

கரையை கடக்கும் சூறாவளி; பாதிப்பு குறையும் என அறிவிப்பு

மத்திய மேற்கு வங்காள விரிகுடாவில் உருவான ‘அர்னாப்’  சூறாவளி, இந்தியாவின் ஆந்திரப் பிரதேச கடற்கரையில் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளதால், இலங்கையின் வானிலையில் அதன் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வுத் திணைக்களத்தின்படி, இன்று (28) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள்...

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலையால் 21000 பேர் வரை பாதிப்பு

நாடு முழுவதும் நிலவி வரும் பாதகமான வானிலை காரணமாக 5,696 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 21,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள சமீபத்திய நிலைமை அறிக்கையில், 17 மாவட்டங்களில் உள்ள 109 பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிப்பவர்கள் கனமழை மற்றும் பலத்த காற்றினால்...

எரிபொருள் விலையை அதிகரிக்க நடவடிக்கை

நாட்டின் எரிபொருள் சந்தை பிரிக்கப்பட்டுள்ள விதத்தின் காரணமாக லங்கா IOC நிறுவனமும் சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று (27) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கடந்த அரசாங்கங்கள் நாட்டில்...

அர்னாப் சூறாவளியின் தாக்கம் நாளை முதல் குறையும் 

‘அர்னாப்’ என்ற மிகக் கடுமையான சூறாவளிப் புயலின் தாக்கம் நாளை (28) முதல் இலங்கை முழுவதும் படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தனது சமீபத்திய வானிலை முன்னறிவிப்பில், இந்த சூறாவளி இன்று (27) காலை 11.30 மணியளவில் காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்கே சுமார் 800 கிலோமீட்டர் தொலைவில், மத்திய மேற்கு வங்கக்...

ஆண்டு மீன் உற்பத்தியில் 40 வீதம் வரை இழப்பு

இலங்கையின் ஆண்டு மீன் உற்பத்தியில் கிட்டத்தட்ட 40% விற்பனைக்கு தயாராக பிடிக்கப்பட்ட பின்னரான விரயம் காரணமாக இழக்கப்படுவதாக இன்று (27) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது தெரியவந்துள்ளது. இலங்கையின் ஆண்டு மீன் உற்பத்தி சுமார் 400,000 மெட்ரிக் தொன்னாக உள்ளதுடன், அதில் குறிப்பிடத்தக்க பகுதி பின்னர் இழக்கப்படுகிறது...
- Advertisement -

Latest News

இளம் பெண் கணவரால் கொலை; பொலிஸார் விசாரணை

வாகரை கதிரவெளியில் உள்ள வீட்டில் குடும்பத் தகராறைத் தொடர்ந்து 23 வயதுடைய பெண் ஒருவர் அவரது கணவரால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்...