Saturday, May 16, 2026
No menu items!

புதிய செய்திகள்

போதைப்பொருள் கடத்திய பிக்குகளுக்கு விளக்கமறியல்!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெருமளவிலான போதைப்பொருள் பறிமுதல் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 22 பௌத்த பிக்குகளை மே 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விமான நிலையத்தில் வைத்து குறித்த பிக்குமாரிடம் குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் கைது...

இன்டர்போல் நடத்தும் சர்வதேச மாநாட்டில் விசேட உரையாற்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர்

இன்டர்போல் ஏற்பாடு செய்துள்ள பொதுத் தொடர்புக்கான முதல் சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்கான அழைப்பை ஏற்று, பொலிஸ் ஊடக பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான (ASP) ஃபிரெட்ரிக் வூட்லர் இன்று காலை பிரான்ஸுக்கு பயணமாகியுள்ளார். இந்த மாநாட்டின் போது, ​​நாட்டில் சமீபத்தில் சம்பவித்த பேரிடர் சூழ்நிலைகளின் போது, ​​பொதுமக்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்வதற்காக இலங்கை பொலிஸ்...

போலி நாணயத்தாள்கள் மற்றும் போதைப்பொருளுடன் 7 பேர் கைது!

போலி நாணயத்தாள்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், நேற்று (25) வெவ்வேறு பொலிஸ் நடவடிக்கைகளில் ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் ஒரு விசாரணை நடவடிக்கையின் போது 'ஐஸ்' போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முதல் சோதனை நடவடிக்கையில், மௌன்ட் லவினியா பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் ரத்மலானை மற்றும் இம்புல்கொட...

பௌத்த பிக்குகளிடம் இருந்து பெருமளவு போதைப்பொருள் பறிமுதல்;வரலாற்று சம்பவமாக பதிவு

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 1.1 பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதி கொண்ட பெரும் அளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் 22 பௌத்த பிக்குகள் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உளவுத் தகவலின் அடிப்படையில், காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் நேற்று சனிக்கிழமை இரவு நடத்திய சோதனையின்போது இந்தக் கைது...

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு பகுதியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 'ஹொனர் 25' என்ற அந்தக் கப்பல், புதன்கிழமை இரவு, கடற்கரையிலிருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில் இருந்தபோது, ​​ஆறு துப்பாக்கிதாரிகளால் கைப்பற்றப்பட்டதாக அந்த...

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்ளை; அவதானம் செலுத்தும் ஐ.எம்.எப்

இலங்கையின் நிதி அமைச்சின் கணினி அமைப்பின் ஊடாக 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தற்போது சர்வதேச நாணய நிதியம் (IMF) அவதானம் செலுத்த தொடங்கியுள்ளது. இந்த விடயத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் பிரபல ஊடகத்திடம் உறுதிப்படுத்தியுள்ளது. டிசம்பர் 2025 முதல் ஜனவரி 2026 வரையிலான காலகட்டத்தில்,...

திறைசேரி அமைப்பில் ஊடுருவல்;ஆள்மாறாட்ட மோசடி என தெரிவிப்பு

திறைசேரி அமைப்பில் ஊடுருவி இணையவழி மூலம் பணத்தை கொள்ளையடித்த சம்பவமானது, ஒரு நேரடி ஊடுருவலை விட, நுட்பமான ஃபிஷிங் (நம்பகமான நிறுவனம் போன்று செயற்பட்டு டேட்டா களவாடுதல்) மற்றும் ஆள்மாறாட்ட மோசடி என நம்பப்படுவதாக டிஜிட்டல் பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட சர்வதேச நிறுவனத்தைப் போன்ற போலி டொமைன் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை...

12 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ ஹெரோயினுடன் ஹோமாகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேல் மாகாணத்தின் வடக்கு குற்றப்பிரிவு நேற்று வெள்ளிக்கிழமை (24) இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும், "ஹோமகம ககனா" என அறியப்படும், வெளிநாட்டில்...

ஈரான் வெளிவிவகார அமைச்சர் பாகிஸ்தான் பயணம்!

அமெரிக்க குழு,இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் சென்றுள்ள நிலையில் ஈரான் வெளிவிவகார அமைச்சர் பாகிஸ்தான் பயணமாகியுள்ளார். எவ்வாறாயினும் பாகிஸ்தானில் அமெரிக்க பேச்சுவார்த்தை குழுவை ஈரான் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அப்பாஸ் ஆராக்ஷி தலைமையிலான குழு சந்திக்காது என தகவல் வெளியாகியுள்ளது. குறித்த அமைச்சர் பாகிஸ்தானின் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பை சந்திக்க உள்ளதாகவும் அதன் பின்னர் ஓமான், ரஷ்யா ஆகிய...

புற்றுநோய் இருந்தமை கண்டறியப்பட்டது; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனக்கு புரோஸ்டேட் (முன்னிற்குஞ்சுரப்பி) புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அது குணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போர் உச்சக்கட்டத்தில் இருக்கும்போது தனது வருடாந்திர மருத்துவ அறிக்கை வெளியிடப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற தனது வேண்டுகோளின் பேரில், அது இரண்டு மாதங்களுக்குத் தாமதப்படுத்தப்பட்டதாக நெதன்யாகு கூறியுள்ளார்....
- Advertisement -

Latest News

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவர் உயிரிழப்பு!

உலகளவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவர் எனக் கருதப்பட்ட அபு-பிலால் அல்-மினூகியை அமெரிக்க மற்றும் நைஜீரியப் படைகள் அழித்துள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது. நைஜீரியாவின் புரோனா மாகாணத்தில் அந்நாட்டு அரசு...