Thursday, October 29, 2026
No menu items!

டுபாய் புறப்பட்டார் ஜனாதிபதி

டுபாயில் நடைபெறவுள்ள ஐ.நா. சபையின் 28 ஆவது காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் (COP28) கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க டுபாய்க்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று (30) காலை டுபாய்க்கு...

மேலும் ஒருநாள் நீடிக்கப்பட்ட மோதல் இடைநிறுத்தம்

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிற்கு இடையிலான மோதல் இடைநிறுத்தம் மேலும் ஒருநாள் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பணயக்கைதிகளை விடுதலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவதன் காரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களின் அடிப்படையில் யுத்தநிறுத்தம் மேலும் ஒருநாள் நீடிக்கப்படுகின்றது என இஸ்ரேல்...

இ.போ.ச தனியார் மயமாக்கப்படும் சாத்தியம்

இந்த ஆண்டிற்குள் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) இலாபம் ஈட்டாவிடின், அதனை தனியார் மயமாக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும்...

இரண்டு இலட்சத்தை நெருங்கும் தங்கத்தின் விலை

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (30) தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சியேற்பட்டுள்ளது. இதன் படி, இலங்கை மத்திய வங்கி இன்றைய தினத்திற்கான தங்கத்தின் விலைகளை வெளியிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைப்படி, 24 கரட்...

மன்னாரிலிருந்து கடத்த முயற்சித்த தங்கம் மீட்பு

மன்னார் கடல் பகுதியில் படகு ஒன்றில் கடத்த முயற்சித்த தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் கடல் பகுதியில் இருந்து ராமேஸ்வரம் தீவு பகுதிக்கு சுமார் 8 கிலோ தங்கக் கட்டிகள் கடத்துவதற்கு முயற்சித்த போதே...

100 வது வயதில் காலமானார் அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகார செயலாளர்

அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளர் ஹென்றி ஹிஸ்ஸிங்கர் (Henry Kissinger) தனது 100 வது வயதில் காலமானார். 1923 ஆம் ஆண்டு ஜேர்மனியில் பிறந்த ஹென்றி ஹிஸ்ஸிங்கர் அவரது குடும்பத்தினருடன் ஜேர்மனியிலிருந்து தப்பியோடி அமெரிக்காவிற்கு...

வாக்குமூலத்திற்காக CID இல் ஆஜரான ஜெரோம் பெர்னாண்டோ

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுப் பிரிவில் இன்று (30) காலை ஆஜராகியுள்ளார். பௌத்த மதத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு சிங்கப்பூர் சென்ற அவர், நேற்று (29) கட்டுநாயக்க விமான...

T20 உலக கிண்ணத்தில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி

2024 இல் இலங்கை கிரிக்கெட் அணி பங்கேற்கவுள்ள கிரிக்கெட் தொடர்கள் குறித்த உத்தியோகபூர்வ அறிவித்தலை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதற்கமைய, சிம்பாப்வே அணி 3 சர்வதேச ஒருநாள் மற்றும் 3 சர்வதேச T20...

நாட்டில் அதிகரிக்கும் மழை நிலை

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதிக்கு அருகில் விருத்தியடைந்துள்ள வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் (30) நாட்டின் வடக்கு,...

உக்ரைன் புலனாய்வு பிரிவின் தலைவரின் மனைவி மருத்தவமனையில் அனுமதி

உக்ரைன் புலனாய்வு பிரிவின் தலைவர் கைரைலோ புடனோவின் மனைவி மரியானா புடனோவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என உக்ரைன் தெரிவித்துள்ளது. கிய்வ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நஞ்சூட்டப்பட்டுள்ளார் என உக்ரைனின் இராணுவ புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. எனினும்,...