Tuesday, November 17, 2026
No menu items!

ஐக்கிய நாடுகள் சபை

காசா ஒரு “கொலைக்களம்” – அன்டோனியோ குட்டரெஸ்..!

காசா ஒரு “கொலைக்களம்” என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். காசாவில் உள்ள பொதுமக்கள் “முடிவில்லாத மரண வலயத்தில் உள்ளனர்" என்றும் அன்டோனியோ குட்டரெஸ் கூறினார். உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் காசாவை சென்றடைவதை உறுதி செய்யுமாறும் வலியுறுத்தினார். எவ்வாறாயினும் காசாவில் போதுமான உணவு இருப்பதாக இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சு வலியுறுத்தியதோடு, குட்டரெஸ்...

மூன்று உயிர் விரலி மீன் குஞ்சு விநியோக பவுசர்கள் கையளிப்பு..!

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனமானது, ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு மற்றும் இலங்கையின் தேசிய நீர் உயிரினவளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை (NAQDA) ஆகியவற்றுடன் இணைந்து, மேம்படுத்தப்பட்ட மீன் குஞ்சு பொரிப்பகம் மற்றும் மூன்று உயிர் விரலி மீன் குஞ்சு விநியோக  பவுசர்களை அம்பாறை...

சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு நாள் இன்று!

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 ஆம் திகதி சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு நாளாக கடைபிடிக்கப்படுகிறது 1960 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிரான அமைதியான பேரணியில் காவல்துறையினரால் 69 பேர் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில் இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் இனப்பாகுபாடு இருப்பதை உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபை 1966 ஆம் ஆண்டு இனப்பாகுபாடு நிராகரிப்பு...

ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவும் 2023 ஆம் ஆண்டு அரசாங்க நிதியின் செலவில் லண்டனுக்கு விஜயம் செய்ததாகக் கூறப்படுவது முற்றிலும் தவறானது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, திரு. ரணில் விக்கிரமசிங்கே 2023 ஆம் ஆண்டில் மூன்று முறை லண்டனுக்கு விஜயம்...

ரோஹிங்கியா அகதிகள் குழு கொழும்பில் உள்ள ஐ.நா.ச தலைமையகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் !

இலங்கையில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் குழு ஒன்று, தாங்கள் நாடற்றவர்களாகவே இருப்பதாகக் கூறி, தங்கள் தற்போதைய அவல நிலையை நிவர்த்தி செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தை கோரியுள்ளது. இன்று காலை கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு முன்பாக இந்தக் குழு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. "நாங்கள் நாடற்ற மக்கள், மியான்மரில் உள்ள எங்கள்...

சர்வதேச மகளிர் தினம் இன்று..!

சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரான்ஸ் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போராட்டம் நடத்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் போன்ற விடயங்களை அவர்கள் வலியுறுத்தினர். பிரான்ஸ் மன்னரின் மாளிகைக்கு...

அமைச்சர் சந்திரசேகருக்கும் ஐ.நா சபையின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு..!

கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நடைபெற்றது. கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள அமைச்சில் நடைபெற்ற மேற்படி சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி மார்க் அன்ட்ரி பிரான்சே, ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய திட்டத்தின் உதவி பிரதிநிதி நளின்...

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை பிரதிநிதிகளை சந்தித்த அமைச்சர் சந்திரசேகர்!

கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நடைபெற்றது. கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள அமைச்சில் நடைபெற்ற மேற்படி சந்திப்பில்  ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி மார்க் அன்ட்ரி பிரான்சே, ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய திட்டத்தின் உதவி பிரதிநிதி நளின்...

வெளிநாடுகளுக்கான உதவியை நிறுத்திய அமெரிக்கா; இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்பு!

அமெரிக்கா, வெளிநாடுகளுக்கான உதவியை நிறுத்தியிருப்பது இலங்கையில் பல முக்கியமான திட்டங்களைப் பாதிக்கிறது என இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் - ஆண்ட்ரே ஃபிரஞ்ச் தெரிவித்துள்ளார். அவற்றில் உணவுப் பாதுகாப்பு, பொருளாதார சீர்திருத்தங்கள், ஜனநாயக நிர்வாகம், ஊழல் எதிர்ப்பு, எல்லைப் பாதுகாப்பு மற்றும் புலம்பெயர்வு முகாமைத்துவம் போன்ற திட்டங்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின்...

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைப் பிரதிநிதிகளை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்!

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைப் பிரதிநிதிகள் குழுவினர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி Marc Andre Franche மற்றும் சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான ஆலோசகர் Patrick Mc Carthy ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். நாட்டின் பல்வேறு சமூக,...
- Advertisement -spot_img

Latest News

கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் தீ விபத்து

கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் பயன்படுத்தப்படாத பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு மூடப்பட்டிருந்த கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (17) அதிகாலை சுமார் 3.45 மணியளவில் இந்த...
- Advertisement -spot_img