Wednesday, November 11, 2026
No menu items!

ஐக்கிய மக்கள் சக்தி

கொழும்பு மாவட்ட வேட்பாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர்!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கொழும்பு மாவட்ட வேட்பாளர்களுடனான சந்திப்பொன்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்றது. அவர் வருகை தந்திருந்த வேட்பாளர் மத்தியில் உரையாற்றும் போது, ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்கால நோக்கு தொடர்பில் விளக்கமளித்ததோடு, வரவு செலவுத்திட்ட விவாதத்தின் இறுதியில் ஜனாதிபதி ஆற்றிய உரையில், ஐக்கிய...

ஒன்றிணையவுள்ள சஜித், ரணில், மஹிந்த கட்சி!

ஆளும் கட்சியின் செல்வாக்கு நாளுக்கு நாள் குறைந்து வருவதனாலேயே உள்ளூராட்சி மன்ற தேர்தலை விரைவாக நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மக்களுக்கு விரோதமான சர்வதேச நாணய...

முன்னாள் ஜனாதிபதியின் அதே தொங்கு பாலத்திலேயே பயணிக்கும் அரசாங்கம் – சஜித்..!

தற்போதைய அரசாங்கம் எந்த மாற்றமும் இல்லாமல் முன்னாள் ஜனாதிபதியின் அதே தொங்கு பாலத்திலேயே பயணித்துக் கொண்டிருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட வேட்பாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி பாதீட்டு விவாதத்தின் இறுதிநாளில் ஆற்றிய உரையில்...

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கும் – மனோ கணேஷன்!

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியானது இம்முறை வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் தெரிவித்தார். இன்று (3/21/2025) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “நாங்கள் இந்த வரவு செலவு திட்டத்திற்கு எதிராகவே வாக்களிப்போம். இது என்ன வரவு செலவுத் திட்டம்...

தயாசிறி ஜெயசேகர மீது குற்றம் சுமத்திய ஹந்துன்நெத்தி!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர மற்றும் தொழில்துறை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இடையே இன்றைய நாடாளுமன்ற அமர்வில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. தயாசிறி ஜெயசேகர சபாநாயகருக்கு அறிவுறுத்தல் வழங்குவதாக அமைச்சர் ஹந்துன்நெத்தி குற்றம் சுமத்தியதைத் தொடர்ந்து இருவரிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. சபாநாயகருக்கு நான் அறிவுறுத்தவில்லை என தெரிவித்த தயாசிறி, எதிர்க்கட்சியில் இருந்தபோது விருப்பத்திற்கேற்றவாறு கேள்விகளை...

வேட்புமனு தாக்கல் செய்த ஐக்கிய மக்கள் சக்தி..!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ஐக்கிய மக்கள் சக்தி இன்று வியாழக்கிழமை (3/20/2025) தாக்கல் செய்தது. வவுனியா மாநகரசபை, வவுனியா வடக்கு பிரதேசசபை, வெண்கலசெட்டிகுளம் பிரதேசசபை,  தெற்கு தமிழ்பிரதேசசபை, சிங்கள பிரதேசசபை ஆகியவற்றில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தது. வேட்புமனுவினை பாராளுமன்றஉறுப்பினர் முத்து முகமது  தலைமையில் சென்ற  வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் இன்று கையளித்திருந்தனர். வவுனியா மாவட்டத்தில்...

இம்தியாஸ் பாகீர் மாகாரின் இராஜினாமா கடிதத்தை ஏற்காத சஜித்..!

இம்தியாஸ் பாகீர் மாகார் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியின் இராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் சமர்பித்திருந்தாலும் அவர் அதனை ஏற்கவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். அதன்படி, இம்தியாஸ் இன்னும் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக பதவி வகிப்பதாகவும் அவர் கூறினார். நேற்று (19/03/2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

அர்ச்சுனா எம்.பி குறித்த சபாநாயகரின் தீர்மானத்தை பாராட்டிய நிசாம் காரியப்பர்!

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அச்சுனா தொடர்பில் சபாநாயகர் எடுத்த தீர்மானத்தை வரவேற்கிறோம். இனியாவது அவர் தனது செயற்பாடுகளை மாற்றிக்கொள்வார் என்று  எதிர்பார்க்கிறோம். பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக்கொண்டு  மக்கள் மத்தியில் வெறுப்பினை தூண்டி விடக்கூடாதென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான...

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் திகதி இன்று அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் திகதி இன்று அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்தநிலையில், குறித்த தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் முடிவடைய உள்ளது. ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், அவற்றை முன்வைப்பதற்கு ஒன்றரை மணி நேரம் கால அவகாசம் வழங்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வேட்புமனுக்கள் தாக்கல் முடிந்த...

புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக தவிசாளர் பதவி விலகினார் – நளின் பண்டார..!

புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவி விலகினார் என அக்கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். இன்று (3/19/2025) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். டில்வினைப் போன்று அவர்களை எப்போதும் பிடித்து வைப்பதில்லை எனவும் அவர் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த நளின் பண்டார, “பிங்கிரிய, உடுபத்தாவை தலைவர்கள்...
- Advertisement -spot_img

Latest News

யாழில் அடுத்த வருடம் முதல் மெட்ரோ பேருந்து சேவைகள் அறிமுகம்

யாழ்ப்பாணத்தில் அடுத்த வருடம் மெட்ரோ பேருந்து சேவையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். கொழும்புக்கு அப்பால் பொது போக்குவரத்து சேவையை...
- Advertisement -spot_img