தெஹிவளை
புதிய செய்திகள்
கணேமுல்ல சஞ்சீவ கொலைதாரியுடன் தொடர்புடைய பெண்ணை கைது செய்ய நடவடிக்கை..!
கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய 25 வயதுடைய இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணை தேடுவதற்காக நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் சட்டத்தரணி வேடமணிந்து நீதிமன்றத்துக்கு துப்பாக்கியைக் கொண்டு வந்தவரென காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கொலைக்குப் பின்னர் தப்பிச் சென்றிருந்த குறித்த பெண் வேறு நாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்பட்டது.
எனினும், அந்தப் பெண்...
புதிய செய்திகள்
மூன்று மாடி ஆடை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து !
தெஹிவளை, திவுல்பிட்டிய, பிபிலியானையில் உள்ள மூன்று மாடி ஆடை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அது முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும் தெஹிவளை கல்கிசை நகராட்சி மன்றம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தொழிற்சாலையில் யாரும் இல்லாததால், பின்புறத்தில் தொடங்கிய தீ, முன் மற்றும் மேல் தளங்களுக்கு...
புதிய செய்திகள்
ஒரே இலக்க தகடுகளை கொண்ட இரண்டு கார்கள் பொலிஸாரினால் பறிமுதல்!
தெஹிவளை மற்றும் தலுகம பகுதிகளில் ஒரே இலக்க தகடுகளை கொண்ட இரண்டு கார்கள் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (13) பாணந்துறை, வலான மத்திய ஊழல் தடுப்பு தாக்குதல் பிரிவுடன் இணைக்கப்பட்ட பொலிஸ் புலனாய்வு அதிகாரிகளால் இந்த கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணைகளைத் தொடர்ந்து, ஒரு வாகனம் தெஹிவளையிலும் , தலுகமவில் உள்ள முதியன்சேவத்தை பகுதிகளிலும்...
புதிய செய்திகள்
உந்துருளி பந்தயத்தில் ஈடுபட்டவர்கள் கைது!
தெஹிவளை இருந்து வெள்ளவத்தை வரை, கரையோர வீதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் உந்துருளி பந்தயத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 10 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்களால் பந்தயத்திற்காக பயன்படுத்தட்டதாக கூறப்படும் 10 உந்துருளிகளும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைதானவர்கள் மொரட்டுவை, ரத்மலானை, கல்கிசை, தெஹிவளை மற்றும் பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 18 முதல்...
புதிய செய்திகள்
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை..
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடி நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் கொழும்பு மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன்போது, அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த 20 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடி வெள்ளவத்தை, தெஹிவளை, நுகேகொடை மற்றும்...
உள்நாட்டுச்செய்திகள்
கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இளைஞன்..!
கல்கிசை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அத்திட்டிய பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் இளைஞன் ஒருவன் நேற்று செவ்வாய்க்கிழமை (03) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர்.
கல்கிசை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் தெஹிவளை பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய இளைஞன் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 02...
புதிய செய்திகள்
தெஹிவளையில் வீடொன்றில் கொள்ளையடித்து சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!
தெஹிவளையில் வீடொன்றில் கொள்ளையடித்து வெளிநாட்டு நாணயங்கள், தங்க நகைகள், மின்சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தெஹிவளை பொலிஸாரால் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளார்.
பிசி மாளிகாவத்தை பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை புகையிரத நிலைய வீதியிலுள்ள வீடொன்றிற்குள் நுழைந்து ஒரு இலட்சம் ரூபாவிற்கும்...
புதிய செய்திகள்
நடமாடும் தேங்காய் விற்பனை நாரஹேன்பிட்டியில்!
தேங்காய்களைக் குறைந்த விலையில் விற்பனை செய்யும் நடமாடும் சேவை இன்று (28) நாரஹேன்பிட்டி தொழிலாளர் அலுவலக வளாகத்தில் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
தேங்காய் விற்பனைக்கான நடமாடும் சேவை காலை 9.00 மணி முதல் திறக்கப்படும்.
இதன்போது பெரிய தேங்காய் ஒன்றை 120 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு செல்லும் வாடிக்கையாளர்களுக்கு...
உள்நாட்டுச்செய்திகள்
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரின் உதவியாளர்கள் இருவர் கைது…!
பாதாள உலக கும்பலை சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான"படோவிட்ட அசங்க"வின் உதவியாளர்கள் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெதவல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபரும், 67 வயதுடைய பெண்ணுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 06...
புதிய செய்திகள்
தெஹிவளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!
தெஹிவளை - கடவத்தை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உந்துருளியில் தலைக்கவசத்தினால் முகத்தை மறைத்து பிரவேசித்த 2 பேர் இன்று (20.09.2024) காலை இந்தத் தாக்குதலை நடத்தி தப்பிச் சென்றதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த 45 வயதான நபர், கலுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மேலதிக...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


