Saturday, November 21, 2026
No menu items!

#politics #government #elections #democracy #politicalissues #publicpolicy #politicaldebate #politicalnews #politicalanalysis #politicalcommentary

பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலை தொடர்பில் வெளியான தகவல்..!

பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலை எக்காரணம் கொண்டும் மூடப்பட மாட்டாது என, சமகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். தற்போதைய ஆட்சியில், பாராளுமன்ற உணவகம் மூடப்படவுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் வினவிய போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார். பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலை  மூடப்பட மாட்டாது. ஆனால் அந்த வசதியை யாரும் துஷ்பிரயோகம் செய்யாமல் இருப்பதை அரசாங்கம்...

வீடுகளை விட்டு வெளியேற்றப்படும் குடும்பங்கள்..!

பதுளை - தெல்பெத்த தோட்டத்தின் கீழ் பகுதியில் உள்ள வீடுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடுகளில் வசிக்கும் 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேருக்கு இன்றையதினம்  (22) வீடுகளை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டதாக,  பதுளை மாவட்ட செயலாளர் பண்டுக ஸ்ரீ பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையினால்...

தர்மபுரம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயம்…!

ஏ 35 பிரதான வீதியில் தர்மபுரம் பொலிஸ் நிலையம் முன்பாக இன்று (18.11.2024) பரந்தன் பகுதியில் இருந்து புது குடியிருப்பு பகுதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் விசுவமடு பகுதியில் இருந்து தருமபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியின் குறுக்கே திரும்ப முற்பட்ட வேலை பரந்தன் பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள்...

இலங்கையில் பிளவுபடுத்தும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி; ஜனாதிபதி…!

இலங்கையில் பிளவுபடுத்தும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவையை நியமித்ததன் பின்னர் ஆற்றிய உரையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். “இலங்கையின் அரசியல் கலாச்சாரம் நீண்ட காலமாக வடக்கை தெற்கிற்கு எதிராகவும் அதற்கு நேர்மாறாகவும் நிறுத்தும் முயற்சிகளால் வரையறுக்கப்படுகிறது. “இருப்பினும், பிளவுபடுத்தும் அரசியல் இனியும் ஆட்சி செய்யாது என்பதை இந்தத் தேர்தல் காட்டுகிறது. இது...

புதிய பாராளுமன்றத்தில் 28 தமிழ் எம்.பிக்கள்!

10 ஆவது பாராளுமன்றத்துக்கு அரசியல் கட்சிகளில் இருந்தும் சுயேச்சைக்குழுவில் இருந்தும் மக்கள் ஆணை மூலம் 25 தமிழர்கள் தெரிவாகியுள்ளனர். தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கத்தை சபைக்கு அனுப்புவதற்கு அக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளராக இடம்பிடித்த இராமலிங்கம் சந்திரசேகரும் நாடாளுமன்றம் வருகின்றார்....

தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்தில் பதவியேற்ற பார்வையற்ற பட்டதாரிகளின் சபையின் தலைவர் சுகத் வசந்த டி சில்வா…

இலங்கை பார்வையற்ற பட்டதாரிகளின் சபையின் தலைவர் சுகத் வசந்த டி சில்வா, தேசிய மக்கள் சக்தி (NPP) 18 உறுப்பினர்களைக் கொண்ட தேசியப் பட்டியல் மூலம் உத்தியோகபூர்வமாக பாராளுமன்றத்தில் பதவியேற்றுள்ளார். அவரது நுழைவு ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கிறது, அவர் பார்வையற்ற சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார், ஒரு தேசிய அரங்கில் உள்ளடக்கம் மற்றும் விழிப்புணர்வைக் கொண்டுவருகிறார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ப.சத்தியலிங்கம்…!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்தில் நுழைவதற்கு அதன் பொதுச் செயலாளர் கலாநிதி ப.சத்தியலிங்கத்தை நியமிக்கப்பட்டுள்ளார். கலாநிதி P. சத்தியலிங்கம் 2024 பொதுத் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டார், இருப்பினும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிமாவட்டத்தில் ஒரு ஆசனத்தை மட்டுமே பெற முடிந்ததால்...

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லும் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வெளியானது…!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லும் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ளது. இதன்படி, தேசிய மக்கள் சக்தியினால் தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட 18 நபர்களின் பெயர்கள் பின்வருமாறு, பிமல் நிரோஷன் ரத்னாயக்க டொக்டர். அனுர கருணாதிலக்க உபாலி பன்னிலகே எரங்க உதேஷ் வீரரத்ன அருண ஜயசேகர ...

கெப் வண்டியொன்று காருடன் மோதி விபத்து; சாரதி உயிரிழப்பு…!

சிறிபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலுகான - மஹியங்கன வீதியில் பதனாகல பிரதேசத்தில் கெப் வண்டியொன்று காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் கார் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து நேற்று சனிக்கிழமை (16.11.2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் உத்தலபுர, தமனேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் ஆவார். சிறிபுரவிலிருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்த கெப்  வண்டியொன்று எதிரே வந்த காருடன்...

தேசிய மக்கள் சக்தி வரலாற்று சாதனை படைத்துள்ளதை முன்னிட்டு நானுஓயாவில் பாற்சோறு வழங்கி வெற்றிக் கொண்டாட்டம்…

இலங்கையின் 10வது நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களைக் கைப்பற்றி வரலாற்று சாதனையைப் படைத்துள்ளதை முன்னிட்டு நானுஓயா கிரிமிட்டி பகுதியில் அமைதியான முறையில் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. சனிக்கிழமை (16.11.2024) மாலை நானுஓயா டெஸ்போட் கிரிமிட்டி ஆலயத்துக்கு முன்பாக தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் பொதுமக்களுக்கு பாற்சோறும் இனிப்புப் பண்டங்களும் வழங்கினர். இதன்போது தேசிய...
- Advertisement -spot_img

Latest News

தமிழரசு கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்!

இலங்கை தமிழரசு கட்சி 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன்...
- Advertisement -spot_img