Friday, June 26, 2026
No menu items!

Tamil Vani

இனி பேருந்து இருக்கைகளை இணையம் ஊடாக முன்பதிவு செய்யலாம்!

நெடுந்தூரப் பயணங்களுக்காக பேருந்து இருக்கைகளை இணையவழி ஊடாக முன்பதிவு செய்யும் ஒரு முன்னோட்டத் திட்டம் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று அறிவித்தார். இந்த விடயம் தொடர்பில் ஊடக சந்திப்பில் பேசிய அவர், நாட்டில் அன்றாடப் போக்குவரத்திற்கு பேருந்துகளே மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன எனினும், பயணிகள் இருக்கைகளை முன்பதிவு செய்ய பேருந்து...

118 தொகுதிகளை வெற்றி கொள்ளுமா த.வெ.க?

நடிகராக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்துள்ள சி.ஜோசப் விஜய், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடைபெற்று வரும் தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அவரது கட்சியான தமிழக வெற்றி கழகம் (TVK) முன்னிலை வகித்து வருகிறது. தற்போது 110-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் TVK முன்னிலை வகிப்பதால், 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் தனித்து ஆட்சி அமைக்கத்...

மஹிந்த ராஜபக்ஷவைக் கைது செய்வதா இல்லையா என்பதை ஜே.வி.பி முடிவு செய்யும்; நாமல்

இலஞ்ச,ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் (CIABOC) ஆஜராகுமாறு தற்போது வரையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு, அறிவிக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த எப்போது ஆஜராவார் என்பது குறித்த ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த நாமல், “அவர்...

டிவிகே-வுடன் கைகோர்க்க அதிமுக மூத்த தலைவர் மறுப்பு

"டிவிகே-வுடன் கைகோர்க்க மாட்டேன்; எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவார்" என அஇஅதிமுக மூத்த தலைவர் சி. பொன்னையன் என்டிடிவி-யிடம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (டிவிகே) 105 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இது, பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை நெருங்குகிறது. அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி 71 இடங்களில்...

அமெரிக்காவால் கைப்பற்றப்பட்ட கப்பல் மீண்டும் ஈரானிடம் ஒப்படைப்பு

ஓமான் வளைகுடாவில் கைப்பற்றப்பட்ட எம்/வி தௌஸ்கா கப்பலின் பணியாளர்கள், பாகிஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் (சென்ட்காம்) செய்தித் தொடர்பாளர் கேப்டன் டிம் ஹாக்கின்ஸ் ஏபிசி ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார். "இன்று, குறித்த கப்பலின் 22 பணியாளர்களைத் ஈரானுக்கு திருப்பி அனுப்புவதற்காக பாகிஸ்தானுக்கு மாற்றும் பணியை அமெரிக்கப் படைகள் நிறைவு செய்தன," என அவர்...

கௌரவிக்கப்பட்ட அதிகாரிகள் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள்; சிறிசேன

போதைப்பொருள் பறிமுதல் சேவைக்காக ஒரு காலத்தில் ஜனாதிபதி விருதுகளால் கௌரவிக்கப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக (PNB) அதிகாரிகள் குழு ஒன்று,பின்னர் போதைப்பொருள் தலைவர்கள் மற்றும் பாதாள உலகக் கும்பல்களுடன் தொடர்பு கொண்டிருந்தமை கண்டறியப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வெளிப்படுத்தியுள்ளார். ஒரு நிகழ்வில் பேசிய சிறிசேன, தனது ஜனாதிபதி பதவிக் காலத்தில், PNB-யால் பறிமுதல்...

முன்னிலை வகிக்கும் விஜய்யின் தமிழக வெற்றி கழகம்!

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் முன்னிலை வகித்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தமிழக வெற்றிக்கழக ஆதரவாளர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது தமிழக வெற்றி கழகம் 108 தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறது. தமிழ்நாட்டில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க ஒரு கட்சி...

திரிஷ்யம் -3 திரைப்படத்தின் டீசர் வெளியானது!

திரிஷ்யம் -3 திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 21 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் இந்திய மதிப்பில் 75 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த படம் கமல்ஹாசன் கௌதமி ஆகியோரின் நடிப்பில் தமிழில் ரீமேக்...

ஒரு மாதத்திற்குள் போரை முடிவுக்கு கொண்டு வர விரும்பும் ஈரான்!

அமெரிக்காவுடனான அனைத்துப் பிரச்சினைகளையும் ஒரு மாதத்திற்குள் தீர்க்க விரும்புவதாக ஈரான் தெரிவித்துள்ளது. 14 அம்சத் திட்டத்தை முன்வைத்து, அமெரிக்காவிற்கும் தமக்கும் இடையிலான மோதல்களை 30 நாட்களுக்குள் தீர்க்க வேண்டும் என்றும், குறித்த திட்டம், போர் நிறுத்தத்தை நீடிப்பதற்குப் பதிலாக போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் ஈரான் அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்காவின் ஒன்பது அம்சத் திட்டத்திற்கு...

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை அதிகரிப்பு ?

சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி அதிகரிப்பு (SSCL) மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை நாணயத்தின் மதிப்பு தொடர்ச்சியாக குறைந்தமை காரணமாக, இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் மே முதலாம் திகதி முதல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரிவிதிப்பு மற்றும் நாணய மதிப்பின் ஏற்ற இறக்கங்களின் ஒருங்கிணைந்த தாக்கம், பிரபலமான வாகன மொடல்களின் சில்லறை...

About Me

863 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம...
- Advertisement -spot_img