சினிமா
33 வருட கடின உழைப்புக்குப் பின் பில்லியனர் பட்டியலில் ஷாருக்கான்!
பொலிவுட் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஷாருக்கான், தனது 33 ஆண்டுகால திரைப்பட வாழ்க்கைக்கு பின்னர், முதல் முறையாக பில்லியனர் பட்டியலில் இணைந்துள்ளார்.
Hurun India Rich List 2025 வெளியிட்டுள்ள பட்டியலின்படி, அவரது மொத்த சொத்து மதிப்பு தற்போது $1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.12,490 கோடி) ஆக உயர்ந்துள்ளது.
இந்த...
சினிமா
பவன் கல்யாண் நடிப்பில் வெளிவந்த ‘They Call Him OG’ படம் உலகளவில் 150+ கோடி முதல் நாள் வசூல் சாதனை!
முன்னணி ஹீரோவும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் நடிப்பில், நேற்று திரையரங்கில் வெளிவந்துள்ள படம் They call him OG. இப்படத்தை பவன் கல்யாணின் தீவிர ரசிகரும் பிரபல இயக்குநருமான சுஜித் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க இம்ரான் ஹாஷ்மி, அர்ஜுன் தாஸ், பிரகாஷ் ராஜ், ஸ்ரீயா ரெட்டி ஆகியோர் முக்கிய...
சினிமா
2021–2023 கலைமாமணி விருதுகள் அறிவிப்பு: அனிருத், சாய் பல்லவி, யேசுதாஸ் உள்ளிட்ட பலர் தேர்வு!
தமிழக அரசின் இயல் இசை நாடக மன்றம் சார்பில் ஆண்டுதோறும் கலைத் துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் கலைமாமணி விருதுகள் 2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்காக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பல்வேறு ஆண்டு விருதுகளுக்காக திரைப்படம், இசை, நாடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த கலைஞர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
2021ஆம் ஆண்டு கலைமாமணி விருதுகள்...
சினிமா
இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் படமாக லோகா படம்!
தமிழ் சினிமா ரசிகர்கள் மொழி பிரச்சனை இல்லாமல் படங்களை பார்த்து வருகிறார்கள்.
அப்படி மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி பெரிய ஹிட் அடித்த படம் லோகா. இந்த படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் நாயகியாக நடிக்க துல்கர் சல்மான் தயாரித்திருந்தார்.
கல்யாணியுடன் நஸ்லேன், டொவினோ தாமஸ் உள்ளிட்ட சிலர் நடிக்க சாண்டி மாஸ்டர் நாச்சியப்ப கவுடா என்ற வில்லன் கதாபாத்திரத்தில்...
சினிமா
விஜய்க்கு கமலின் அறிவுரை: “நல்ல பாதையில் செல்லுங்கள், மக்களுக்காக செய்யுங்கள்”!
நடிகர் விஜய் தற்போது தீவிர அரசியலில் இறங்கி தமிழ்நாடு முழுவதும் நேரில் சென்று பிரச்சாரம் செய்ய தொடங்கி இருக்கிறார்.
மக்கள் கூட்டம் விஜய்யை பார்க்க அலைமோதும் நிலையில் அவரை பார்க்க வரும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது என திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சிக்க தொடங்கி இருக்கின்றனர்.
இந்நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் நடிகர் கமல்ஹாசன் விஜய்க்கு...
சினிமா
சினிமா உலகையே அதிர்ச்சியடைய செய்த ரோபோ சங்கரின் மரணம்!
சினிமா உலகில் ஒரே சிரிப்பால் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் ரோபோ சங்கர்.
மேடை நிகழ்ச்சிகளில் இருந்து silver screen-க்கு வர, தன்னுடைய தனி ஸ்டைலில் ஹீரோக்களையும் மிஞ்சிய கைதட்டல்களைவாங்கியவர்.
தமிழ் திரைப்பட உலகை அதிர்ச்சிகுள்ளாகியுள்ளது இவரதுமரணம்.
உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில வருடங்களாகவேசிகிச்சை எடுத்து வந்த ரோபோ சங்கர் உடல் மெலிந்துகாணப்பட்டார்.
பின்னர் மீண்டும் உடல்நலம் தேறி டிவி...
சினிமா
விஜய்யின் கடைசி படம் ‘ஜனநாயகன்’ – கிளைமாக்ஸ் குறித்து கசிந்த தகவல்!
நடிகர் விஜய்யின் கடைசி படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ 2026 பொங்கல் வெளியீடாக திட்டமிடப்பட்டுள்ளது.
அரசியலுக்கு முழுமையாக கவனம் செலுத்தவுள்ளதாக அறிவித்துவிட்டதால், ரசிகர்கள் இந்தப் படத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி வருகின்றனர்.
H.வினோத் இயக்கும் இந்தப் படத்தில், விஜய்யுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இதற்கிடையில், படத்தின்...
சினிமா
தல மற்றும் தளபதி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தகவல்; -ரிலீஸ் ஆகும் படங்கள்!
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் கடந்த 2000ம் ஆண்டு மே மாதம் வெளியான திரைப்படம் குஷி. விஜய்-ஜோதிகா ஜோடியாக நடித்த இப்படம் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட திரைப்படம் ஆகும்.
ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் வெளியான இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார், படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்.
ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட குஷி திரைப்படம் வரும் செப்டம்பர் 25ம் தேதி ரீ-ரிலீஸ் ஆக...
சினிமா
அஜித்தின் குட் பேட் அக்லீ ஓடிடியில் இருந்து நீக்கம்; ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில்!
அஜித்தின் குட் பேட் அக்லீ படம் இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்று. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் கேங்ஸ்டர் ஆக இந்த படத்தில் நடித்து இருந்தார்.
நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் குட் பேட் அக்லீ கடந்த மே மாதம் ரிலீஸ் ஆனது. தியேட்டர் போலவே ஓடிடியிலும் நல்ல ரெஸ்பான்ஸ் அந்த படத்திற்கு கிடைத்தது.
இந்நிலையில்...
சினிமா
நடிகர் சிம்புவை தான் திருமணம் செய்வேன் என கூறிய சின்னத்திரை பிரபலம் ; டிஆர் கண்ணீருடன் பதில்!
நடிகர் சிம்புவுக்கு தற்போது 42 வயதாகிறது. அவருக்கு எப்போது திருமணம் என்பது தான் எல்லோரும் நீண்டகாலமாக கேட்டு வரும் கேள்வி.
அவரது பெற்றோரும் பெண் பார்த்து வருவதாக நீண்டகாலமாக கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் சிம்புவின் திருமணம் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. செய்தியாளர்கள் இது பற்றி கேட்டால் கூட சிம்புவின் அப்பா டிஆர் எப்போதும் எமோஷ்னல் ஆகிவிடுவார்.
இந்நிலையில்...
- Advertisement -
Latest News
மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்
மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...
