Thursday, July 2, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

அவசரமாக தரையிறக்கப்பட்ட ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்

அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், இடி மின்னலால் தாக்கப்பட்டதை அடுத்து நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இலங்கையின் UL 606 என்ற குறித்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, அதன் ஒரு இயந்திரம் இடி தாக்கத்தால் பாதிக்கப்பட்டது  எனவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமானம் மீண்டும் கட்டுநாயக்கவுக்கு...

காலநிலை மாற்றம் குறித்து புதிய அறிவிப்பு

உலக வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் கடுமையான வானிலை மாற்றங்களுக்கு காரணமான எல் நினோ நிலை தற்போது தொடங்கியுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்ததாவது, குறித்த எல்நினோ நிலை தென்மேற்கு பிராந்தியத்தில் மழைப்பொழிவு குறைவதற்கும் காரணமாகியுள்ளது. மேலும், தற்போதைய மழைக்கால வானிலை எதிர்வரும் ஜூலை மாதம் முதல்...

குடிநீர் போத்தல்களின் விலை அதிகரிப்பு!

நாட்டில் தயாரிக்கப்பட்ட மற்றும் போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரின் அதிகபட்ச சில்லறை விலைகள் திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது. இந்த திருத்தம் இன்று (10) முதல் அமுலுக்கு வரும் நிலையில்,500மிலி முதல் 999மிலி வரையிலான போத்தல்களை அதிகபட்சமாக ரூ.70-லிருந்து ரூ. 80-ரூபாவிற்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1 லிட்டர் முதல் 1.49...

யானையை கொன்று துண்டாக்கிய சம்பவம்; சந்தேக நபர் கைது!

துப்பாக்கிச் சூட்டில் யானையைக் கொன்று, அதனை வெட்டியதாகக் கூறப்படும் குற்றத்திற்காக, புனானையைச் சேர்ந்த 44 வயது சந்தேகநபர் ஒருவர் வெலிகந்த பொலிஸ் பிரிவின் வடுமுனை வனப்பகுதிக்குள் கைது செய்யப்பட்டுள்ளார். உளவுத் தகவலின் அடிப்படையில் பொலிஸ் அதிகாரிகள் குறித்த வனப் பாதுகாப்பு பகுதிக்குள் நுழைந்து சந்தேக நபரைச் சுற்றி வளைத்ததைத் தொடர்ந்து, நேற்று (09)மாலை இந்தக் கைது...

இந்தியப் பிரதமரின் வரலாற்று சாதனை; ஜனாதிபதி வாழ்த்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிக நீண்ட காலம் பதவி வகித்த இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்று வரலாறு படைத்துள்ளார். இன்று ஜூன் பத்துடன், அவர் 4,399 நாட்கள் பதவி வகித்து சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இந்தச் சிறப்புமிக்க தருணத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இந்தியப்...

மசகு எண்ணெய் விலை சிறிதளவில் அதிகரிப்பு

சர்வதேச எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் இன்று (10) சிறிதளவு அதிகரித்தன. இதற்கமைய, இன்று காலை 6.40 மணி நிலவரப்படி, ஒரு பெரல் WTI மசகு எண்ணெயின் விலை 0.85 சதவீதம் அதிகரித்து, 88.95 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. பிரென்ட் மசகு எண்ணெய் விலை 0.96 சதவீதம் கூடி, ஒரு பெரலுக்கு 92.33 டொலராக அதிகரித்துள்ளது. எனினும்,...

செம்மணி மனித புதைகுழி; பொம்மைகளுடன் குழந்தைகளது எலும்புக்கூடுகள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 20-வது நாளில், எட்டு குழந்தைகளுடையது என நம்பப்படும் எலும்புக்கூடுகள் உட்பட மேலும் ஒன்பது எலும்புக்கூடுகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டன. இந்த சமீபத்திய கண்டுபிடிப்புகளுடன், இந்த பகுதியில் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 327 ஆக அதிகரித்துள்ளது. இவற்றில் இதுவரை 311 எலும்புக்கூடுகள் அகழ்வாராய்ச்சி...

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத் தேவைகள் அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோத ட்ரோன் இறக்குமதிகள் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படும்...

சரண குணவர்தனவுக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன மீது தொடுக்கப்பட்ட நான்கு ஊழல் வழக்குகள் தொடர்பில் அவருக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (09) தீர்ப்பளித்தது. உயர் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹைல், இந்த வழக்குகளுக்காக மொத்தம் ரூ. 1.8 மில்லியன் அபராதமும் விதித்துள்ளார். 2006-ஆம் ஆண்டில் அபிவிருத்தி லொட்டரி சபையின்...

ரயில்-முச்சக்கர வண்டி மோதலில் இருவர் உயிரிழப்பு

முச்சக்கர வண்டி-ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் இன்று காலை (09) இருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. கப்புவத்தைக்கும் கந்தானைக்கும் இடையேயான ஹல்ப் ரயில்வே நுழைவு பகுதியில் (Railway crossing) ஒரு முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது. சிலாபத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த இரயில் குறித்த வாகனத்தின் மீது மோதியுள்ளது. விபத்து சம்பவித்த வேளையில்...
- Advertisement -

Latest News

திரையரங்குகளுக்கு மீண்டும் வரும் மாதவனின் ‘ரன்’

2002 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற மாதவனின் ரன் திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 10ம் திகதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தயாரிப்பாளர்...