Friday, July 3, 2026
No menu items!

மருத்துவம்

நோய்களுக்கு தீர்வு தரும் நுங்கு….!

எளிதாகக் கிடைக்கக்கூடிய நுங்கில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. வெயிலுக்கு நுங்கு அருமருந்தாக செயல்படும். அந்த வகையில் என்னென்ன நலன்கள் இருக்கிறதெனப் பார்ப்போம். கர்ப்பிணிப் பெண்கள் நுங்கு சாப்பிட்டால், ஜீரண சக்தி அதிகரிக்கும். உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கும். குடல் புண்ணை ஆற்றும். இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு மிகவும் நன்மையளிக்கும். ...

உடற்பயிற்சி இல்லாமல் தொப்பையை இப்படியும் குறைக்கலாமா…?

ஆரோக்கியமான உணவு வயிற்று கொழுப்பைக் குறைப்பதற்கான முதல் மற்றும் மிக முக்கியமான படி சரியான உணவை எடுத்துக்கொள்வதாகும். நீங்கள் உங்கள் உணவை சரிசெய்யவில்லை என்றால், கொழுப்பு குறையாது. எனவே, உடற்பயிற்சி செய்வதற்குப் பதிலாக, பச்சை இலைக் காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவை உங்களது தினசரி...

வெற்றிலையின் மருத்துவ குணங்கள்…!

தாம்பூலம், மெல்லிலை என்று அழைக்க கூடிய வெற்றிலையில் அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளன.   1. உடல் பருமனை குறைக்கும் 2 வெற்றிலையில் 5 மிளகு வைத்து வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு   சாறை மட்டும் விழுங்கிவிட வேண்டும். இதேபோல் இரண்டு மாதங்கள் வரை செய்துவர உடல் எடை குறையும்.   2. நரம்புகளை பலப்படுத்தும் மருந்து 2 ஸ்பூன்...

சர்க்கரை நோயாளிகளுக்கு எது சிறந்த சாக்லேட் ….?

சர்க்கரை வியாதி வந்துவிட்டால் இனிப்பு வகைகள் உண்பதை நிறுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. ஒரு சிலர் சொக்லெட் பிரியர்களாக இருப்பார்கள். ஆனால் சர்க்கரை வியாதியின் காரணமாக அவர்களால் சொக்லெட் சாப்பிட முடியாமல் இருக்கும். ஆனால், சரியான சொக்லெட்டை தெரிவு செய்து உண்டால் அது சர்க்கரை அளவை அதிகரிக்காது. சொக்லெட்டில் டார்க் சொக்லெட், வயிட் சொக்லெட், மில்க் சொக்லெட் என...

காலை உணவுடன் இவற்றையும் சேர்த்து உண்ணுங்கள்….

காலையில் நாம் உண்ணும் உணவுதான் நம்மை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க வைப்பதோடு அந்த நாள் நமக்கு எப்படிப்பட்ட நாளாக இருக்கும் என்பதையும் தீர்மானிக்கிறது. சில வேளை நாம் உண்ட உணவு சரியாக செரிமானமாகாமல் இருந்தால் அது மிகுந்த அசௌகரியத்தை உண்டு பண்ணுவதோடு அந்த நாளையும் மந்தமாக்கிவிடும். எனவே காலை உணவுடன் ஒரு சில உணவுகளை சேர்த்து...

பொருளை வைத்த இடம் மறந்துவிட்டதா…?

முதியவர்கள் மட்டுமின்றி இளம் வயதினருக்கும் ஞாபக மறதி பெரும் பிரச்சினையாக உள்ளது. சற்று முன் ஒரு இடத்தில் வைத்த பொருளை எங்கே வைத்தோமென்று தேடுவோம். இது நாளடைவில் பெரும் பிரச்சினையாக மாறும். இந்த ஞாபக மறதிப் பிரச்சினையை சில எளிய நடைமுறைகளின் மூலம் கட்டுப்படுத்த முடியும். தினமும் பத்து நிமிடங்கள் தியானம் செய்வதன் மூலம் ஞாபக மறதி பிரச்சினைக்கு...

கால் ஆணி எதனால் ஏற்படுகிறது…?

நம்மில் பலருக்கு ஏற்படும் பொதுவான பிரச்சினை என்னவென்றால், கால் ஆணிதான். இறந்த தோலின் கடினமான உருமாற்றம்தான் கால் ஆணி. பொருந்தாத காலணிகளை அணிதல், அதிக உடல், கரடுமுரடான வீதியில் அதிக நேரம் நடத்தல், உயரமான ஹீல்ஸ்களை அணிந்துகொண்டு அதிகப்படியான சுமையைத் தூக்குதல், கடினமான உடற்பயிற்சி போன்றவற்றால் இந்த கால் ஆணி பிரச்சினை ஏற்படலாம். கால் ஆணி வந்தவுடன் அதனை...

நோய்களுக்கு தீர்வு தரும் பெருங்காயம்…….!

பெருங்காயம் வயிறு சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத் தரும். பெருங்காயம் கட்டியாகவோ அல்லது தூளாகவோ கிடைக்கும். சரியான அளவில் பயன்படுத்தாவிட்டால் ஆரோக்கியத்தில் பிரச்சினை ஏற்படும். செரிமானம் பெருங்காயத்தில் உள்ள நார்ச்சத்து, ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது. வயிறு வலி, இரைப்பை அழற்சி, வீக்கம், வாயுப் பிரச்சினை ஆகியவற்றை சரி செய்வதோடு தொற்று ஏற்படும் வாய்ப்புக்களையும் குறைக்கிறது. வாயுப் பிரச்சினை பெருங்காயத்தில் இருக்கும்...

படர்தாமரை எதனால் ஏற்படுகிறது தெரியுமா?

அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு சருமத் தொற்றுநோய் படர்தாமரை. இரு டெர்மடோஃபைட் (Dermatophyte) எனும் கிருமியால் உருவாகிறது. ஆரம்பத்தில் சாதாரணமான எறும்புக் கடிபோல் இருக்கும். பின்னர் அரிப்பு ஏற்படும், சொரிய சொரிய வட்டமாக அல்லது நீள் வட்டமாக ஒரு அடையாளமாக மாறிவிடும். பின்னர் உடல் முழுவதும் பரவி எரிச்சலையும் அரிப்பையும் ஏற்படுத்தும். இவையெல்லாம் நடந்த பின்னர்தான் தெரியும் நமக்கு...

இரவில் இதை செய்தால் போதும்..! – அப்படியே அழகாக உங்களது கால்கள் மாறும்

பெண்கள் பெரும்பாலும் தங்கள் பாதங்களின் அழகை பராமரிப்பதில் அலட்சியமாக இருப்பார்கள், இதனால் அவர்களின் பாதங்கள் அழகற்றதாக காணப்படுகிறது. உங்கள் கால்களின் அழகை பராமரிக்க விரும்பினால், இந்த குறிப்புகளை நீங்கள் பின்பற்றலாம். இரவில் தூங்கும் முன் இதை செய்து வந்தால், உங்கள் கால்களின் அழகு எப்போதும் நிலைத்து நிற்கும். கால்களை நன்றாக சுத்தம் செய்தல் உங்கள் கால்களின் அழகை பராமரிக்க, இரவில்...
- Advertisement -

Latest News

கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் வெட்டு!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் சனிக்கிழமை (ஜூலை 04) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை...