Tuesday, July 7, 2026
No menu items!

கைது செய்யப்பட்ட நபர்களைக் கண்காணிக்க புதிய டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்திய இலங்கை காவல்துறை!

குற்றவியல் அல்லது போக்குவரத்து தொடர்பான குற்றங்களுக்காக புகார் அளிக்கப்பட்ட நபர்களைக் கண்காணிக்கும் செயல்முறையை எளிமைப்படுத்தும் வகையில், கைது செய்யப்பட்ட கண்காணிப்பு தகவல் அமைப்பு (AMIS) எனும் புதிய டிஜிட்டல் தளத்தை இலங்கை காவல்துறை...

இன்றைய நாளுக்கான வானிலை !

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் தென்படுகின்ற தளம்பல் நிலை காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று முதல் சில தினங்களுக்கு  நிலவுகின்ற மழையுடனான வானிலை  தொடரக்கூடுமென சிரேஸ்ட ...

பாடசாலை வேன்களுக்கு CCTV கட்டாயம்!

பாடசாலை வேன்களுக்கு சி.சி.டி.வி கமரா அமைப்புகளை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்றைய நாடாளுமன்ற அமர்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல்ரத்னாயக்க கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்இதனைக் குறிப்பிட்டார். போக்குவரத்தின் போது...

பேருந்து கட்டணம் அட்டையின் மூலம் செலுத்தும் முறைமை இன்று முதல் அமுலுக்கு!

பேருந்துப் பயணக் கட்டணத்தை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் புதிய முறைமை இன்று முதல் அமுல்படுத்தப்பட உள்ளது. கொழும்பு புறநகர் பகுதியிலுள்ள கொட்டாவ – மாகும்புர பல்வகை போக்குவரத்து மையத்தில் இந்த திட்டம் இன்று...

இன்றைய நாளுக்கான வானிலை!

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் தென்படுகின்ற தளம்பல் நிலையானது நாளையளவில் ஒரு தாழ் அமுக்கப் பிரதேசமாக விருத்தியடையும். இதன் காரணமாக நாடு முழுவதிலும் நிலவுகின்ற மழையுடனான வானிலை அடுத்துவரும் சில தினங்களுக்கு...

இன்றைய நாளுக்கான வானிலை..!!

நாடு முழுவதிலும் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும். வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். நாட்டின்...

2026ம் ஆண்டிற்கான தரம் 6 மாணவர் சேர்க்கை – பாடசாலை வெட்டுப் புள்ளிகள் வெளியீடு!

தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் 2026 ஆம் ஆண்டில் தரம் 6 இற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான பாடசாலை வெட்டுப் புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், சம்பந்தப்பட்ட வெட்டுப்...

திங்கட்கிழமை முதல் வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணம் செலுத்தும் முறை ஆரம்பம்!

வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களைச் செலுத்தும் டிஜிட்டல் கட்டண முறை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட உள்ளது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தொழில்நுட்ப வழிகாட்டுதலின்படி, இந்த திட்டம் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்...

இன்றைய நாளுக்கான வானிலை!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது...

யாழில் டெங்கு பரவல் அதிகரிப்பு – சுகாதார நிர்வாகம் அவசர எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய்ப் பரவல் திடீரென அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார். நேற்றைய தினம் (19.11.2025) ஊடகங்களுக்கு...