Monday, November 9, 2026
No menu items!

இலங்கை

“BIRDS-X Dragonfly”: இலங்கையின் மூன்றாவது செயற்கைக்கோள் இன்று சுற்றுப்பாதையில் செலுத்தப்படவுள்ளது!

இலங்கையின் விண்வெளி ஆய்வுத் துறையில் புதிய மைல்கல்லாக, “BIRDS-X Dragonfly” என பெயரிடப்பட்ட மூன்றாவது செயற்கைக்கோள் செப்டம்பர் 19 ஆம் திகதி சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) சுற்றுப்பாதையில் செலுத்தப்பட உள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஆர்தர் சி. கிளார்க் மேம்பட்ட தொழில்நுட்ப நிறுவனத்தின் வழிகாட்டுதலுடன், இலங்கைப் பொறியாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த...

இலங்கையில் நாள்பட்ட சிறுநீரக நோயால் தினசரி 5 பேர் மரணம்!

இலங்கையில் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) அன்றாடம் சுமார் 5 பேர் உயிரிழக்கும் அபாயத்தில் உள்ளதாக, தேசிய சிறுநீரக நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவு (NRDPRU) தெரிவித்துள்ளது. அந்த பிரிவின் பணிப்பாளர் ஆலோசகர் சமூக மருத்துவர் சிந்தா குணரத்ன, 2023 ஆம் ஆண்டில் மட்டும் நாடளவியரீதியில் 1,600 க்கும் மேற்பட்டோர் சிறுநீரக நோயால் உயிரிழந்துள்ளனர்...

ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2025 – இலங்கை 97வது இடத்திற்கு சரிவு!

2025 செப்டம்பர் 11 அன்று வெளியிடப்பட்ட ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2025 உலகளாவிய தரவரிசையில், இலங்கையின் கடவுச்சீட்டு ஒரு இடம் சரிந்து 97வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. புதிய தரவரிசையின்படி, இலங்கை தற்போது ஈரானுடன் இணைந்து 97வது இடத்தில் உள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டில் இலங்கை 96வது இடத்தைப் பிடித்திருந்தது. உலகின் மிகவும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு தரவரிசையாகக்...

இஞ்சி மற்றும் மஞ்சள் பயிர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம்!

இலங்கையில் வணிக ரீதியாகவும், ஏற்றுமதி நோக்கங்களுக்காகவும் பெருமளவில் பயிரிடப்படும் இஞ்சி மற்றும் மஞ்சள் பயிர்செய்கைகளுக்காக சிறப்பு காப்பீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இதற்கான நடவடிக்கைகள் விவசாய அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இயற்கை பேரழிவுகள், நோய் தாக்கங்கள், பூச்சி சேதங்கள் மற்றும் காட்டு யானை தாக்கங்களினால் ஏற்படும் இழப்புகளுக்காக விவசாயிகள் இழப்பீடு பெறலாம். குறிப்பாக, இஞ்சி...

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடல்!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், வெளிவிவகார, சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடியுள்ளார். மேலும், திறந்த வர்த்தகம் மற்றும் பாதுகாப்பான கடல்வழிப் பாதைகளுக்கு முக்கியமான பிராந்தியமான இந்தோ-பசிபிக் பகுதியில் பிராந்திய ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது...

பங்களாதேஷ் அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி!

ஆசிய கிண்ண T20 தொடரின் (Men's T20 Asia Cup 2025) குரூப் B-இல் நேற்று ( 16) அபுதாபியில் உள்ள ஷேக் ஸயீத் மைதானத்தில் நடைபெற்ற 9வது போட்டியில், பங்களாதேஷ் அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றி, பங்களாதேஷ் அணியின் சூப்பர் 4-இல் முன்னேறும் வாய்ப்பை...

2025 சிறுவர் தின தேசிய வாரம் பிரகடனம்!

இலங்கையிலும் உலக நாடுகளிலும் அக்டோபர் 1ம் தேதி “உலக சிறுவர் தினம்” கொண்டாடப்படும் நிலையில், இவ்வாண்டு “அன்புடன் காப்போம் – உலகை வெல்வோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் சிறுவர் தொடர்பான தேசிய நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட உள்ளன. மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் நெறிப்படுத்தலிலும், நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புச் சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும், அனைத்து...

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் வாக்களிக்கக்கூடிய வகையில் சட்டத்தை தயாரித்தல்;அமைச்சரவை அங்கீகாரம் !

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 3 ஆவது உறுப்புரைக்கமைய, மக்கள் மீதான மக்கள் இறைமை அதிகாரம் மக்களால் 4 ஆவது உறுப்புரையின் ஏற்பாட்டின் பிரகாரம் தேர்தலின் போது நடைமுறைப்படுத்தப்படும் என நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவில் தெரிவிக்கப்பட்டது. மேலும் வாக்கு அதிகாரம், தேர்தல் சட்டத்திற்கமைய இலங்கையில் வசிக்கின்ற மற்றும் தேருநர் இடாப்பில் பெயர்...

நாமல் ராஜபக்சவுக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையே சந்திப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. எக்ஸ் பதிவொன்றில், இந்திய உயர் ஸ்தானிகராலயம் கொழும்பில் உள்ள இந்தியா இல்லத்தில் சந்திப்பு நடந்ததாகத் தெரிவித்துள்ளது. இந்தியா, இலங்கை மற்றும் பரந்த அளவிலான இருதரப்பு கூட்டாண்மை குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம்...

பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததற்கு நான் ஒருபோதும் வருத்தப்பட மாட்டேன் -மஹிந்த ராஜபக்ஷ!!!

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  சமீபத்தில்  விஜேராமில் இருந்த தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார். அதன் பின்னர் நேற்றைய தினம் (12) தன்னுடைய  சமூக வலைதளத்தில்  நீண்ட பதிவொன்றை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், ஜனாதிபதிகளுக்கான உரித்துரிமைகளை நீக்கும் சட்டமூலம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டதன் மூலம் நடைமுறைக்கு வந்த புதிய சட்ட நிலைமைக்கு மதிப்பளித்து, தான் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து...
- Advertisement -spot_img

Latest News

எம்.பியின் 39 ட்ரோன்கள் சுங்கத்தில் தடுத்து வைப்பு 

சிங்கப்பூரிலிருந்து திரும்பிய ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ கொண்டு வந்த 39 ட்ரோன்களை தேவையான அனுமதிகள் சமர்ப்பிக்கப்படும் வரை...
- Advertisement -spot_img