சமன் ஸ்ரீ ரத்நாயக்க
உள்நாட்டுச்செய்திகள்
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி இறுதிக் கட்டத்தில்!
வாக்காளர் பட்டியலை திருத்தும் பணி தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மாவட்ட அளவில் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் குறித்து மாவட்டங்களுக்குப் பொறுப்பான உதவித் தேர்தல் ஆணையாளர்கள் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன், 2025 ஆம் ஆண்டிற்கான பிரதான வாக்காளர்...
புதிய செய்திகள்
மைத்திரிபால சிறிசேனவுக்கும், ரணில் விக்ரமசிங்கவுக்குமிடையில் கலந்துரையாடல்!
முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேனவுக்கும், ரணில் விக்ரமசிங்கவுக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபை உட்பட எதிர்க்கட்சிக்குப் பெரும்பான்மையுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் ஆட்சியமைக்கும் நோக்கிலேயே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
கொழும்பு ப்ளவர் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு இது தொடர்பில் சமன்...
இலங்கை அரசியல்
வேட்பாளர்களின் தகவல்கள் தொடர்பில் அரசியல் கட்சிகளை வலியுறுத்தும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க..!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 40 சதவீதமான வேட்பாளர்களின் தகவல்கள் இதுவரையில் தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதுடன், உடனடியாக அந்தத் தகவல்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களை தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.
ஜூன் 02ஆம் திகதியுடன் சபைகளின் பணிகளை ஆரம்பிக்கவேண்டியுள்ளதால் அதற்கு முன்னர் உறுப்பினர்களின் பெயர்களை...
புதிய செய்திகள்
தேசிய தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வட்டார மட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 40 சதவீதத்தினரின் பெயர்கள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், உறுப்பினர்களின் எண்ணிக்கையை வர்த்தமானி மூலம் வெளியிட வேண்டியிருப்பதால், தொடர்புடைய வேட்பாளர்களின் பெயர்களை உடனடியாக அனுப்புமாறு அந்தப் பிரிவினரிடம் கோரிக்கை விடுப்பதாக தேர்தல்...
புதிய செய்திகள்
வாக்குச் சீட்டைப் பெறாவிட்டாலும், வாக்களிக்க எந்தத் தடையும் இல்லை; தேர்தல் ஆணையர் நாயகம் விசேட அறிவிப்பு!
இன்றைய 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தகுதியுள்ள எந்தவொரு வாக்காளரும் தங்கள் அதிகாரப்பூர்வ வாக்குச் சீட்டைப் பெறாவிட்டாலும், வாக்களிக்க எந்தத் தடையும் இல்லை என்பதை தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.
நேற்று (மே 5) தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசிய ரத்நாயக்க, நாடு முழுவதும் உள்ள துணை தபால் நிலையங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன,...
உள்நாட்டுச்செய்திகள்
வாக்காளர் அட்டை விநியோகிக்கும் விசேட நாள் இன்று..!
மே 6 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட நாளாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணி நாளை மறுதினம் வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த திகதிக்குப் பின்னர் வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாத...
உள்நாட்டுச்செய்திகள்
அஞ்சல் மூல வாக்களிப்பில் அலுவலக அடையாள அட்டை ஏற்றுக்கொள்ளப்படாது!
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பின்போது, ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணமாக அலுவலக அடையாள அட்டை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணமாக அலுவலக அடையாள அட்டையைச் சமர்ப்பிப்பதற்கான தெரிவு முன்னதாக வழங்கப்பட்டிருந்த போதிலும், கடந்த காலங்களில் பதிவான சில...
உள்நாட்டுச்செய்திகள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் 527 முறைப்பாடுகள் பதிவு..!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 20 ஆம் திகதியிலிருந்து இன்று வரை 527 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 4 முறைப்பாடுகளும், சட்டத்தை மீறியமை தொடர்பில் 492 முறைப்பாடுகளும் வேறு குற்றங்கள் தொடர்பில் 29 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில்...
புதிய செய்திகள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் பதிவாகியுள்ள முறைப்பாடுகள்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 20 ஆம் திகதியிலிருந்து இன்று வரை 456 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 4 முறைப்பாடுகளும், சட்டத்தினை மீறியமை தொடர்பில் 423 முறைப்பாடுகளும் வேறு குற்றங்கள் தொடர்பில் 29 முறைப்பாடுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில்...
புதிய செய்திகள்
கட்டுப்பணத்தை செலுத்துவதற்குக் வழங்கப்பட்டுள்ள கால அவகாசம்!
பூநகரி பிரதேச சபை, மன்னார் பிரதேச சபை மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபை ஆகியவற்றுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்குக் கடந்த 10 ஆம் திகதி முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் 24ஆம் திகதி முதல் 27ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை குறித்த மூன்று பிரதேச சபைகளுக்குமான...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


