Saturday, November 21, 2026
No menu items!

தேர்தல்கள் ஆணைக்குழு

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ள கருத்து!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்கள் தங்களது பாதுகாப்பு வைப்புத் தொகையை இழக்க நேரிடும் என தேர்தல்கள் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்கள் குறைந்தபட்சமாக 12.5% ​​வாக்குகளைப் பெறாத காரணத்தினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு வீதம்...

விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு..!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் சுமார் 200 இலங்கை விமானப்படை (SLAF) வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வார காலத்திற்கு பேரணி செல்ல தடை..!

ஜனாதிபதி தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாகும் வரையிலான காலப்பகுதி மற்றும் அதன் பின்னரான காலப்பகுதி உள்ளடங்களாக ஒரு வார காலத்துக்கு வாகனங்களினூடாகவோ அல்லது நடைப் பயணமாகவோ பேரணி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார். எனவே, சட்ட ஒழுங்கை பாதுகாக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அமுலில்...

நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக தொகுதி வாரியாக தேர்தல் முடிவுகள்..!

இன்று (21) ஆரம்பமான ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக தொகுதி வாரியாக வெளியிடப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் அனைத்து வாக்கு எண்ணும் நிலையங்களிலும் வாக்கு எண்ணிக்கை இரவு 8 மணி முதல் 9 மணி வரையில் ஆரம்பிக்கப்படும் என ஊடகங்களுக்கு விடுத்துள்ள...

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 337 முறைப்பாடுகள் இன்று..!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 337 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 125 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையங்களுக்கு 211 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. இதன்படி, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 551 ஆக அதிகரித்துள்ளது. தேர்தல்...

சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு..!

ஜனாதிபதி தேர்தல் சட்டத்தை மீறி சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் அனைவரும் நீதிமன்றத்தில் பதில் அளிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அமைதியான நேரத்தில் சமூக ஊடகங்கள் மூலம் தேர்தல் விதிமுறைகளை மீறுவது தொடர்பாக கண்காணிப்பு நிறுவனங்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் ஆணையர் எம்.ஏ.பி.சி. பெரேரா தெரிவித்துள்ளார். இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பான சட்டத்தை நடைமுறைப்படுத்துவது...

கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 269 முறைப்பாடுகள்….!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 269 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.  தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 141 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையங்களுக்கு 126 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.

அரச, தனியார் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க நடவடிக்கை…!

எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது, அரச மற்றும் தனியார்த் துறைகளில் சேவையாற்றும், ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க தொழில் வழங்குநர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.  அவ்வாறு விடுமுறை வழங்காத நபர்களுக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைக்குமாயின் அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும் எனவும் குறித்த ...

அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது;தேர்தல்கள் ஆணைக்குழு!

ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு காலத்தின்போது எதிர்பாராத வானிலை மாற்றங்கள் காரணமாக ஏற்படும் அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அனர்த்த நிலைமைகள் ஏற்படக்கூடுமென சந்தேகிக்கப்படும் மாவட்டங்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று 20ஆம் திகதி முதல் மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை வளிமண்டலவியல்...

தேர்தல் கடமைகளில் ஈடுபடுவதற்கு ஒன்பது அரச அதிகாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது!

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அரசியல் கட்சிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக எழுந்த முறைப்பாடுகளை அடுத்து, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒன்பது அரச அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்குவதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட தேர்தல் அதிகாரி எம்.பி.சுமணசேகர உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் பத்து அரச அதிகாரிகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும்,...
- Advertisement -spot_img

Latest News

தமிழரசு கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்!

இலங்கை தமிழரசு கட்சி 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன்...
- Advertisement -spot_img