Thursday, April 30, 2026
No menu items!

அனைவருடனும் இணைந்து கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் சுத்தப்படுத்த எதிர்ப்பார்த்துள்ளேன்  -ஹரின் பெர்னாண்டோ

இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை தூய்மைப்படுத்த தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (27) விளையாட்டுத்துறை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர்...

இன்றும் சில இடங்களில் பிற்பகல் மழை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று (28) இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில்...

மீண்டும் ஒரு வெற்றியை பதிவு செய்தது இந்தியா

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகளைக் கொண்ட T20 தொடரின் 2 வது போட்டி நேற்றைய தினம் (26) திருவனந்தபுரத்தில் நடைபெற்றிருந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணியை...

அமெரிக்காவில் பலஸ்தீன மாணவர்கள் மூவர் மீது துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில் மூன்று பலஸ்தீன மாணவர்களை இலக்குவைத்து கடந்த சனிக்கிழமை துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. வேர்மன்ட் பல்கலைக்கழக வளாகத்தில் நபர் ஒருவர் பலஸ்தீன மாணவர்கள் மூவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெவ்வேறு...

ஐ.பி.எல். போட்டியில் இருந்து ஜோ ரூட் விலகல்

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு தொடர்ந்து 16 முறை நடைபெற்றிருந்தது. 17 வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 23 ஆம் திகதி முதல்...

எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்ட பிராந்திய அரசியல் அதிகார சபையுடனான சந்திப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று முன்தினம் (25) மாத்தளை மாவட்ட...

இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் மழையுடனான வானிலை

நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்று முதல் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை ஓரளவு அதிகரித்துக் காணப்படும் என சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இது குறித்து அவர்...

தாமதமாகும் போர் நிறுத்தம்: உக்கிரமடையும் போர்

போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளின் விடுதலை அறிவிக்கப்பட்ட நிலையிலும் போர் நிறுத்தம் இன்னும் அமுலாகவில்லை. இன்றைய தினத்திற்கு (24) பிற்போடப்பட்ட நிலையிலும் காசாவில் நேற்றும் இஸ்ரேலிய படையினர் தாக்குதல்களையும் போர் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர். பணயக்கைதிகளின் விடுதலையுடன்...

மாவனல்லை விபத்தில் சிறுவன் பரிதாபமாக மரணம்

மாவனெல்லை பிரதேசத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுவன் லொறி மோதியதில் உயிரிழந்துள்ளார். நேற்று (23) மாலை 5.20 மணியளவில் தஸ்வத்தை ஊடாக உஸ்ஸாபிட்டிய உதுவான்கந்த வீதியில் தஸ்வத்தை பாலத்திற்கு அருகில்...

வட்டி விகிதங்களை குறைக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானம்

மத்திய வங்கியின் கொள்கை வட்டி விகிதங்கள், வழக்கமான வைப்பு வசதி விகிதம் (SDFR) மற்றும் வழக்கமான கடன் வசதி விகிதம் (SLFR) ஆகியவற்றை 9 சதவீதம் மற்றும் 10 சதவீதமாகக் குறைக்க தீர்மானம்...