Monday, July 6, 2026
No menu items!

மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்

மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம் சேமிப்பு முனையங்கள் லிமிடெட் (சிபிஎஸ்டிஎல்) அறிவித்துள்ளது. குறித்த...

ஆட் பதிவு திணைக்களத்தின் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம்

ஆட் பதிவுத் திணைக்களம், தனது தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் வழங்கப்படும் ஒரு நாள் சேவைகள் உட்பட அனைத்து பொதுச் சேவைகளும், நாளை (ஏப்ரல் 17) வெள்ளிக்கிழமை அன்று இடைநிறுத்தப்படும் என...

எரிபொருள் மற்றும் மின்சார விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்

இலங்கையில் எரிபொருள் மற்றும் மின்சார விநியோகம் தடை இன்றி முன்னெடுக்கப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக அவற்றின் விநியோகத்தில் பாதிப்பு...

அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளன;பாகிஸ்தான்

அமெரிக்காவும் ஈரானும் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளன என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளதாக அல்ஜஷீரா செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் பேச்சுவார்த்தைக்கான திகதி மற்றும் நேரம் குறித்து தகவல் வெளியாகவில்லை என மேலும்...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கைது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சியின் பிலியந்தலவில் உள்ள இல்லத்தில் துப்பாக்கிகள் தொடர்பான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, அவர் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவரது இல்லத்தில் துப்பாக்கிகள்...

அமெரிக்காவின் ஹோர்முஸ் முற்றுகை வெற்றிகரமாக நடைபெறுகிறதா ?

ஹோர்மூஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கா நடைமுறைப்படுத்தியுள்ள கடல் முற்றுகை செயற்பாட்டை மீறி கடந்த 24 மணி நேரத்தில் எந்த ஒரு கப்பலும் செல்லவில்லை என அமெரிக்காவின் யுனைடெட் ஸ்டேட்டஸ் சென்ட்ரல் கமாண்ட் தெரிவித்துள்ளது. கடல்...

போர் விரைவில் முடிவுக்கு வரும்;ட்ரம்ப்

ஈரானுடனான போர் முடிவுக்கு வரும் நிலையில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலை குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார். ''ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை அனுமதிக்க...

கப்பல்களை தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணைகளை சோதனை செய்துள்ள வடகொரியா

கப்பல்களை தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. போர்க்கப்பலில் இருந்து குறித்த ஏவுகணைகள் ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 5000 டன் எடையுள்ள போர் கப்பலில் இருந்து...

கடந்த கால தவறுகளை சீர் செய்து கட்சி முன்னேறும்; நாமல்

கடந்தகாலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு கட்சி முன்னேறும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தங்காலையில் உள்ள கார்டன் இல்லத்தில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வில் பங்கேற்ற பின்னர்...

இலங்கையில் தஞ்சம் அடைந்திருந்த ஈரானியர்கள் நாட்டுக்கு அனுப்பி வைப்பு

அமெரிக்கத் தாக்குதலில் காயமடைந்து, இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டு இலங்கையில் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த மொத்தம் 238 ஈரானியர்கள், நேற்று இரவு (14) ஒரு விசேட விமானம் மூலம் ஈரானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். மெராஜ் ஏர் லைன்ஸின்...