Monday, July 6, 2026
No menu items!

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம் குறித்த அறிக்கைகள் தவறானவை என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும்...

எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு!

மே மாதம் முழுவதும் தொடர்ச்சியாக சமையல் எரிவாயு விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்காக 20,500 மெட்ரிக் தொன் எரிவாயு ஏற்கனவே பெறப்பட்டுள்ளதாகவும், மேலும் 17,500 மெட்ரிக்...

ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய் பெறுவதற்கான விலக்குரிமை காலம் நீட்டிப்பு

டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம், ரஷ்யாவிடம் இருந்து மசகெண்ணை மற்றும் பெட்ரோலியப் பொருட்களை கொள்வனவு செய்ய விதிக்கப்பட்ட தடைகளுக்கான விலக்குரிமையை (Sanctions Waiver) மேலும் சுமார் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது. இந்த விலக்குரிமை...

எரிசக்தி அமைச்சர் பதவி விலகல்; ஜனாதிபதி மீது பொறுப்பை சுமத்தும் நாமல்

நிலக்கரி கொள்முதல் விவகாரத்தை தொடர்ந்து எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தாமதமாகவே பதவி விலகியுள்ளார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விமர்சித்துள்ளார். ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்...

இஸ்ரேல்-அமெரிக்க இராணுவ சிப்பாய் இலங்கையில்;உரிமை குழு விடுத்துள்ள கோரிக்கை

காசாவில் உள்ள பொதுமக்கள் கட்டிடங்கள் மற்றும் வணக்கஸ்தலங்களை இஸ்ரேலிய-அமெரிக்க சிப்பாய் அழித்து, அதற்கான ஆதாரங்களை இணையத்தில் பதிவேற்றியுள்ளதாகவும் , தற்போது அவர் இலங்கையில் இருப்பதாகவும் ஹிந்த் ரஜப் அறக்கட்டளை (HRF) என்ற உரிமைக்...

மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் 4 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது...

கியூஆர் குறியீடு இன்றி எரிபொருள் பெறும் சலுகை நாளையுடன் முடிவுக்கு வருகிறது.

எரிபொருள் வாகனம் வைத்திருப்பவர்கள் கியூஆர் குறியீடு இன்றி எரிபொருள் பெற அனுமதிக்கும் தற்காலிக சலுகை நாளை (18) நள்ளிரவுடன் முடிவடையும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (சிபிசி) அறிவித்துள்ளது. இதற்கமைய கியூஆர் அடிப்படையிலான எரிபொருள்...

எரிசக்தி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் பதவி விலகினர்

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் தமது பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம்...

நிலக்கரி முறைகேடு தொடர்பில் ஆராய விசேட ஜனாதிபதி ஆணைக்குழு

நாட்டில் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி தொடங்கிய காலம் முதல் 2026 ஏப்ரல் 16 வரை நிலக்கரி இறக்குமதி மற்றும் மின் உற்பத்தி தொடர்பான முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து விசாரிப்பதற்காக,...

ஆங் சான் சூகியின் தண்டனை காலம் குறைப்பு!

சிறையில் உள்ள நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகியின் தண்டனையை மியன்மார் குறைத்துள்ளது என அவரது சட்டத்தரணி வெள்ளிக்கிழமை ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார். ஊழல், தேர்தல் மோசடி மற்றும் அரசு இரகசியச் சட்டங்களை மீறியது...