Friday, July 10, 2026
No menu items!

இன்றைய நாளுக்கான வெப்பநிலை!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன்...

எரிபொருள் விலையில் திடீர் மாற்றம்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 289 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை...

இன்றைய நாளுக்கான வானிலை!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடுமென வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு, வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். பிற்பகல் 2.00 மணிக்குப்...

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று யாழ்ப்பாணம் விஜயம்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று (29) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு, பல முக்கிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளார். இது, அவர் ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு ஆண்டை நிறைவு செய்வதையொட்டி முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளின் முதற்கட்டமாகும். ஜனாதிபதி...

6 ஆம் திகதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார் – ரணில்!!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 6 ஆம் திகதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். கட்சியின் மாநாடு எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், அன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி இந்த விசேட உரையினை...

யாழில்.கிட்டுப் பூங்கா முன்றலில் இருந்து செம்மணி வரை மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி..!!

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதிகோரி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதன் ஒருபகுதியாக யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்கா முன்றலில் இருந்து செம்மணி வரை பேரணி முன்னெடுக்கப்பட்டது. அந்நிலையில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின்...

கட்டியணைத்தவாறு இரு எலும்புக்கூடுகள் அடையாளம்..!!

செம்மணி மனித புதைகுழியில், ஒன்றுடன் ஒன்று கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒரு பெரிய எலும்பு கூட்டின் நெஞ்சு பகுதியுடன், அணைக்கப்பட்டவாறு, ஒப்பீட்டளவில் சிறிய எலும்பு கூடு ஒன்று அடையாளம்...

கல்வி சீர்திருத்தம் அவசியம் – ஜனாதிபதி !!

தரமான கல்வியை உறுதி செய்ய கல்வி சீர்திருத்தம் அவசியம் என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் 2026 ஆம் ஆண்டுக்காக பாதீட்டுக்கு முந்தைய விவாதம் நேற்றைய...

இன்றைய நாளுக்கான வானிலை..!!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரியும் மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும்...

2,000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள் ஜனாதிபதியிடம் கையளிப்பு..!

இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட 2000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் இன்று (29) முற்பகல் ஜனாதிபதி...