Friday, July 10, 2026
No menu items!

இன்றைய நாளுக்கான வானிலை!

ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின்  சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது என...

தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீர்ச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முறையாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால் இதயம், சிறுநீரகம் அல்லது பிற சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும் என்றும் கொழும்பு தேசிய மருத்துவமனையின் துணைப் பணிப்பாளர் டாக்டர் ருக்ஷன்...

வெல்லம்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு!

வெல்லம்பிட்டி - கித்தம்பவ்ப பகுதியில் இன்று (25) அதிகாலை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. விடுதி ஒன்றில் தங்கியிருந்த தம்பதியினரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும் இந்த சம்பவத்தில் எவருக்கும்...

இன்றைய நாளுக்கான வானிலை!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தின்  சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது என...

ரணிலுக்கு மூன்று வேளையும் வீட்டுஉணவு.!!

சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது வீட்டில் இருந்து மூன்று வேளை உணவு மற்றும் பானங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள்...

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரணில்..!!

சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்கவுக்கான மருத்துவ ஆலோசனைகளை கருத்தில் கொண்டு அவரை தேசிய மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அநுரவும் அரசாங்க சொத்தை, தனியார் தேவைகளுக்கு பயன்படுத்தியுள்ளார் – லிஹினி பெர்ணாண்டோ!!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளமைக்கு பல அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரும் தங்களது கருத்தை சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மொரட்டுவ மாநகர சபை உறுப்பினர் லிஹினி பெர்ணாண்டோ...

ரணிலை பார்வையிடச் சென்றார் மஹிந்த..!!

கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றுள்ளதாகத் உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரணில் விக்ரமசிங்க கைதாகியது முதல் பல்வேறு அரசியல்வாதிகளும் அவரைக் காண்பதற்கு...

சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரணில்..!!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மருத்துவ ஆலோசனையின் பேரில் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள...

இன்றைய நாளுக்கான வானிலை!

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களி்ல் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 50...