Wednesday, July 8, 2026
No menu items!

யாழில் டெங்கு பரவல் அதிகரிப்பு – சுகாதார நிர்வாகம் அவசர எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய்ப் பரவல் திடீரென அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார். நேற்றைய தினம் (19.11.2025) ஊடகங்களுக்கு...

நிஸாம் காரியப்பர் தோட்டத் தொழிலாளர் சமூகத்திடம் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும்; எம்.ரவிகுமார்!

தேயிலைத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பரின் நிலைப்பாட்டை கடுமையாகக் கண்டிப்பதாக, புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் முன்னாள் கொழும்பு மாநகர சபை...

சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்களில் மாற்றம்: புதிய வர்த்தமானி அறிவிப்பு!

இலங்கை அரசாங்கம் மோட்டார் வாகன போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் புதிய விதிமுறைகளை வெளியிட்டு, இலங்கை குடிமக்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்களை திருத்தியுள்ளது. 2025 நவம்பர் 17 ஆம் திகதி வெளியிடப்பட்ட...

இன்றைய நாளுக்கான வானிலை!

நாளை மறுதினமளவில் அதாவது சனிக்கிழமை 22 ம் திகதியளவில் வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடல் பிராந்தியத்திற்கு மேலாக தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகின்றது. இந்த தாழ் அமுக்கப் பிரதேசம் மேலும் தீவிரமடைவதுடன் இலங்கையின்...

நாடாளுமன்ற விவகாரக் குழுவிலிருந்து விலகிய நாமல் ராஜபக்ச!

இலங்கை பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்ற விவகாரக் குழுவிலிருந்து விலகியுள்ளார். இதன்படி, வெற்றிடமான பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக நியமிக்கப்பட்டுள்ளார் என்று சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன இன்று...

இன்றைய நாளுக்கான வானிலை!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில்  இடைக்கிடையே  மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின்  பல இடங்களிலும் அத்துடன் நுவரெலியா மாவட்டத்திலும் பிற்பகல்...

தொடர்ந்து தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கும் GMOA!

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எழுப்பியுள்ள கவலைகளுக்கு திருப்திகரமான தீர்வு கிடைக்காததைக் காரணம் காட்டி, இன்று (18) தொடர்ந்து தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்துள்ளது.

இன்றைய நாளுக்கான வானிலை !

இலங்கைக்கு மேலாக நிலை கொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசம் மேலும் தொடர்கின்றது.  நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து காணப்படும். வடக்கு, கிழக்கு, வடமத்திய, தென் ஊவா மாகாணங்களில்  அடிக்கடி மழை அல்லது...

அருண் ஹேமச்சந்திரா உடனடியாக பதவி விலக வேண்டும் – சுமந்திரன்  கண்டனம்!

அமைச்சர் ஆனந்த விஜயபாலவும், தே.ம.ச. அரசும் பேரினவாத சக்திகளின் அழுத்தத்திற்கு கோழைத்தனமாக தலைவணங்குவதாக இலங்கைத் தமிழரசு கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா உடனடியாக பதவி விலக வேண்டும் என்று இலங்கைத்...

இன்றைய நாளுக்கான வானிலை !

இலங்கைக்கு மேலாக நிலை கொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசம் மேலும் தொடர்கின்றது.  நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து காணப்படும். வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும்...