Wednesday, July 8, 2026
No menu items!

காவல்துறை முற்றிலும் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது – நாமல் ராஜபக்‌ஷ!!

காவல்துறையானது முற்றிலும் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ  குற்றஞ்சாட்டியுள்ளார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த...

மாகாண சபைத்தேர்தல் தொடர்பில் வெளியான முக்கியத் தகவல்..!!

மாகாண சபைத்தேர்தல் கட்டாயமாக நடத்தப்படும் என அவைத்தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின்  இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே  இவ்வாறு...

இன்றைய நாளுக்கான வானிலை..!!

இலங்கைக்கு கிழக்காக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் தளம்பல் நிலை தொடர்ந்தும்  நிலைகொண்டுள்ளது.  இதன் காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்  என...

வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள ஆசிரியர்கள்!

அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களுள் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2.00 மணி வரை நீடிப்பது தொடர்பில் கல்வி வல்லுநர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். நேற்று (13) ஊடகங்களுக்கு உரையாற்றிய கல்வி வல்லுநர் சங்கத்தின் தலைவர்...

இலங்கைக்கு நன்றி தெரிவித்த பாகிஸ்தான் செனட் !

பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை துணிச்சலுடன் தொடர்ந்ததற்காக, இலங்கை அரசு, இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு பாகிஸ்தான் செனட் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையை ஒற்றுமை மற்றும் மீள்தன்மையின் சின்னமாக பாராட்டி, செனட்...

இன்றைய நாளுக்கான வானிலை!

இலங்கைக்கு கிழக்காக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் விருத்தியடைகின்ற வளிமண்டலவியல் தளம்பல் நிலை காரணமாக நிலவுகின்ற மழையுடனான வானிலை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடரக்கூடும். வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன்...

வடக்கு மாகாண சுகாதாரத் துறையில் வேறுபட்ட நடைமுறைகள் – எம்.பி. இராமநாதன் அர்ச்சுனா குற்றச்சாட்டு!

வடக்கு மாகாணத்தில் மட்டுமே சுகாதாரத் துறையில் சில தனிப்பட்ட நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன், வடக்கு மாகாண தாதியர் உத்தியோகத்தர்கள் முன்னெடுத்துள்ள அடையாள பணிப்புறக்கணிப்பு காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும்...

பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு மாற்றாக புதிய சட்ட வரைபு நீதி அமைச்சருக்கு சமர்ப்பிப்பு!

பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு மாற்றாக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு முன்மொழிந்த புதிய வரைபு நீதி அமைச்சர் ஹர்ஷன் நாணயக்காரவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வரைபுவை குழுவின் தலைவர்,...

இன்றைய நாளுக்கான  வானிலை!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடுத்துவரும் சில தினங்களில் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் ஏனைய பிராந்தியங்களில்  பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய...

சுங்கச் சோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் – விசாரணைக்குழுவிற்கு எதிர்க்கட்சியிலிருந்து நான்கு உறுப்பினர்கள் நியமனம்!

சுங்கச் சோதனையின்றி விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் 323 கொள்கலன்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நாடாளுமன்றம் நியமிக்கும் விசேட குழுவிற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, அஜித் பி. பெரேரா, முஜிபுர் ரஹ்மான், தயாசிறி ஜயசேகர, மற்றும்...