Thursday, July 9, 2026
No menu items!

தலாவ பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்து; 5பேர் உயிரிழப்பு!

தலாவ பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் வைத்தியசாலை அறிவித்துள்ளது. மேலும் குறித்த விபத்தில் 25 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 411 பகுதியில் இருந்து தலாவ நோக்கி பயணித்த தனியார் பேருந்தே...

அநுராதபுரத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து – உயர்தரப் பரீட்சை மாணவர்கள் உட்பட பலர் காயம்!

அநுராதபுரம் தலாவை ஜயகங்க சந்திப் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை தலாவ வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தலாவப் பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் உயர்தரப்...

இலங்கை வழியாக புதிய போதைப்பொருள் கடத்தல் பாதை உருவாக்கப்படுகிறதா? — தாவூத் இப்ராஹிம் மற்றும் LTTE கூட்டணி குறித்து...

தாவூத் இப்ராஹிம் சிண்டிகேட் என்ற குற்றக் குழு மற்றும் இலங்கையின் முன்னாள் கிளர்ச்சிக் குழுவான தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) உறுப்பினர்களுக்கு இடையேயான புதிய கூட்டணியைப் பற்றி இந்திய உளவுத்துறை அமைப்புகள் எச்சரித்துள்ளன. மேற்கு...

2026 வரவுசெலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் இரண்டாம் நாள் இன்று ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் இரண்டாம் நாள் இன்று (10) பாராளுமன்றத்தில் தொடங்க உள்ளது. நாடாளுமன்றத் தொடர்புத் துறையின்படி, வரவுசெலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு விவாதம் மொத்தம்...

இன்றைய நாளுக்கான வானிலை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய , சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும்...

இன்று ஆரம்பமாகும் 2025ம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை இன்று நாடு முழுவதும் 2,362 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமாகவுள்ளது. 340,525 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து பரீட்சார்த்திகளும் தத்தமது பரீட்சை அனுமதி...

ஜனாதிபதிக்கு தைரியம் இல்லை: சபையில் சிறீதரன் சீற்றம்!

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தீர்மானத்தை மேற்கொள்ள ஜனாதிபதிக்கு தைரியம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயங்குவதற்கான காரணம் என்ன...

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் முதல் நாள் இன்று!!!

2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (08) முதல் ஆரம்பமாகிறது. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 14 ஆம்...

இன்றைய  நாளுக்கான வானிலை..!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய , சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின்  சில இடங்களில் 75 mm...

2026 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டம்..!!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை ஆரம்பமாகியுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றில் வரவு செலவுத் திட்ட உரையை...