Friday, July 10, 2026
No menu items!

உடல் ரீதியான தண்டனை திருத்தம் இன்னும் சட்டமாக இயற்றப்படவில்லை – நீதி அமைச்சர் ஹர்ஷன் நாணயக்கார!

நீதி அமைச்சர் ஹர்ஷன் நாணயக்கார நேற்று வெளியிட்ட அறிக்கையில், குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவது தொடர்பான தண்டனைச் சட்டத்தில் (பிரிவு 19) முன்மொழியப்பட்ட திருத்தம் இன்னும் சட்டமாக இயற்றப்படவில்லை என்பதை தெளிவுபடுத்தினார். செப்டம்பர்...

புற்றுநோய்க்கு எதிராக புதிய கண்டுபிடிப்பு – கொழும்பு பல்கலைக்கழகத்தின் பெரும் சாதனை!

மனித உயிருக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் புற்றுநோயை எதிர்கொள்வதற்கான உலகளாவிய முயற்சிகளில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் ஒரு பெரிய சாதனையைப் பதிவு செய்துள்ளது. புற்றுநோய் செல்களை...

உலக மது ஒழிப்பு தினம் இன்று!

உலக மது ஒழிப்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. மது அதை அருந்துபவர்களுக்கு மட்டும் இன்றி அவர்களை சார்ந்து இருப்பவர்களையும் இது பாதிக்கிறது. உலகளாவிய ரீதியில் வருடத்திற்கு மது அருந்தி 3 மில்லியன் கணக்கானோர் உயிரிழப்பதாக புள்ளிவிபரங்கள்...

இன்றைய நாளுக்கான வானிலை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாகக் காணப்படுகின்றது. பெரும்பாலான மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய...

நவம்பர் 1 முதல் பொலித்தீன் ஷொப்பிங் பைகளை இலவசமாக வழங்கத் தடை;நுகர்வோர் விவகார ஆணையம்!

நவம்பர் 1, 2025 முதல் பொலித்தீன் ஷொப்பிங் பைகளை நுகர்வோருக்கு இலவசமாக வழங்குவதைத் தடைசெய்யும் சிறப்பு உத்தரவை நுகர்வோர் விவகார ஆணையம் வெளியிட்டுள்ளது. அக்டோபர் 1 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, குறைந்த அடர்த்தி...

இன்றைய நாளுக்கான வானிலை!

நாளை முதல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாகக் காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட்...

ஜப்பான் விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய  ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க!

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, தனது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (10) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜப்பான் பயணத்திற்கு முன்,...

இன்று உலக சிறுவர் மற்றும் முதியோர் தினம்: தலைமுறைகளை இணைக்கும் நாள்!

அக்டோபர் 1 - இன்று உலகம் முழுவதும் உலக சிறுவர் தினம் மற்றும் உலக முதியோர் தினம் ஒரே நாளில் அனுசரிக்கப்படுகிறது. சமூகத்தின் இரண்டு முக்கியமான முனைகளான குழந்தைகள் மற்றும் மூத்தவர்கள் குறித்த விழிப்புணர்வை...

இன்றைய நாளுக்கான வானிலை!

சப்ரகமுவ மற்றும் மேல்   மாகாணங்களிலும் அத்துடன் காலி , மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை  பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட்...

இன்றைய நாளுக்கான வானிலை!

சப்ரகமுவ மற்றும் மேல்   மாகாணங்களிலும் அத்துடன் காலி , மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை  பெய்யக்கூடும் வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன்...