Sunday, October 4, 2026
No menu items!

புதிய செய்திகள்

மண்சரிவு அபாய எச்சரிக்கை புதுப்பிப்பு

நாட்டில் தற்போது தொடரும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பை புதுப்பிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, சில பகுதிகளுக்கு சிவப்பு அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய சில பகுதிகளுக்கு அவதானமாக இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (24) மாலை 5 மணி முதல் நாளை (25) மாலை...

விசாரணைகளை விரைவுப்படுத்துவதே 22 வது சட்டமூலத்தின் நோக்கம்; நீதியமைச்சு

அரசியலமைப்புக்கான 22வது திருத்தம் எவரையும் கட்டுப்படுத்துவதையோ அல்லது அடக்குவதையோ நோக்கமாகக் கொண்டதல்ல, மாறாக வழக்குகளை விசாரிப்பதை விரைவுப்படுத்துவதையும் மக்களுக்கு நீதி வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டது என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரசியலமைப்புக்கான 22வது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்த) சட்டமூலம் மீதான பாராளுமன்ற விவாதத்தை ஆரம்பித்து வைத்து...

 ‘கவந்திஸ்ஸ’ காட்டு யானைக்கு அவசர சிகிச்சை

கல்கமுவ பகுதியில் சுற்றித் திரியும் "கவந்திஸ்ஸ" எனப்படும் யானையின் முன் வலது காலில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு வனவிலங்கு அதிகாரிகள் அவசர கால்நடை சிகிச்சையை ஆரம்பித்துள்ளனர். காயமடைந்த காலுக்கான ஆரம்ப சிகிச்சை இன்று (24) நிகவெரட்டிய கால்நடை பிரிவின் கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் அதசூரியவின் மேற்பார்வையில் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த யானை சுற்றித் திரியும் உஸ்கல சியம்பலங்கமுவ வாவியைச்...

22 இற்கு எதிரான போராட்டம்; பத்தரமுல்லை பகுதியில் வாகன நெரிசல்

போராட்டம் ஒன்று காரணமாக பத்தரமுல்லை, பொல்துவ சந்தியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் பொல்துவ சந்தியிலிருந்து பாராளுமன்றம் நோக்கிய வாகன போக்குவரத்தையும் பொலிஸார் தற்காலிகமாக மூடியுள்ளனர். "ஜனநாயகத்தை அழிக்கும் 22 வேண்டாம்" என்ற தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தியால் இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டம் காரணமாக இவ்வாறு வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போது பத்தரமுல்லை...

பெண்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் அதிகாரிகள் கைது

நாட்டில் யுத்தம் தொடர்ந்த காலத்தில் திருகோணமலையில் இரண்டு பெண்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் தொடர்புடையதாக கூறப்படும் இலங்கை கடற்படையின் ஓய்வு பெற்ற இரண்டு பெண் அதிகாரிகள் எதிர்வரும் அக்டோபர் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இரண்டு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை பிரதான நீதவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் உத்தரவிட்டதுடன், அவர்களை...

முன் பருவ குழந்தைகள் டிஜிட்டல் திரைகளை அதிகம் பார்ப்பதாக எச்சரிக்கை

நாட்டில் முன் பருவக் குழந்தைகளின் டிஜிட்டல் திரைப் பயன்பாட்டில் வேகமான அதிகரிப்பு காணப்படுவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, முன் பருவக் குழந்தைகளில் 64 சதவீதமானோர் நாளொன்றுக்கு அரை மணித்தியாலத்திற்கு மேல் கையடக்கத் தொலைபேசி அல்லது கணினி பார்த்து நேரத்தை செலவிடுவதாக தெரியவந்துள்ளதாக அவர்...

24.8 பில்லியன் ரூபாய் மோசடி; கைதான நபருக்கு விளக்கமறியல்

பொருட்களை இறக்குமதி செய்வதாக தெரிவித்து  டெலிகிராஃபிக் டிரான்ஸ்பர் (TT) மூலம் வெளிநாட்டு கணக்குகளுக்கு ரூ. 24.8 பில்லியன் பெறுமதியான அமெரிக்க டொலர்களை மாற்றியதாக குற்றம்சாட்டப்பட்ட சந்தேக நபரை கொழும்பு நீதவான் நீதிமன்றம் அக்டோபர் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது. பொருட்களை இறக்குமதி செய்வதாகக் தெரிவித்து மின்னணு பரிமாற்றங்கள் மூலம் ரூ. 24.85...

அனோஜனை மீட்க மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி நஷீத் ஆதரவு

சமூக வலைத்தள பதிவு காரணமாக சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசாவின் உயிரைக் காப்பாற்றும் முயற்சிகளுக்கு மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் தனது முழு ஆதரவையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும ஆகியோர் சிவராசா சார்பான தங்களது...

பொலிஸாரை அதிர செய்த 24.8 பில்லியன் ரூபாய் மோசடி; ஒருவர் கைது

எந்தவொரு பொருட்களையும் இறக்குமதி செய்யாது 24.8  பில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தை வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (FCID) கொட்டிகாவத்தையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 2024 டிசம்பர் முதல் 2025 நவம்பர் வரையிலான காலப்பகுதியில் தந்தி பரிமாற்றங்கள் (TT) மூலம் பரிவர்த்தனைகளை...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு;குற்றவாளிகளுக்கு 260 ஆண்டுகள் வரை கடூழிய சிறை

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 15 பேருக்கும் 200 முதல் 260 ஆண்டுகள் வரை கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நிரந்தர மூவர் மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு, 5 குற்றவாளிகளுக்கு தலா 200 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், மேலும் 5 பேருக்கு தலா 220 ஆண்டுகளும், ஏனைய 4 நால்வருக்கு தலா 240...
- Advertisement -

Latest News

அனோஜனின் விடுதலைக்காக அந்நாட்டு நீதிமன்றில் மேன்முறையீடு

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் விடுதலைக்காக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பான நடவடிக்கைகளை ஆராய்வதற்காக இலங்கை பிரதிநிதிகள் குழு ஒன்று எதிர்வரும்...