Saturday, July 4, 2026
No menu items!

ஜனாதிபதி அநுர மீண்டும் தெரிவு செய்யப்படுவதை தடுக்க முடியாது! சுனில் குமார கமகே

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2029-ல் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதை யாராலும் தடுக்க முடியாது என அமைச்சர் சுனில் குமார கமகே குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்போதைய அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்தி, மக்கள் நம்பிக்கையை அதிகரித்துள்ளதாகவும்...

வேலைவாய்ப்பு மோசடி; ஒரு வருடத்துக்குள் பணத்தை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றப்பட்டவர்களுக்கு ஒரு வருடத்துக்குள் பணத்தை திருப்பி செலுத்துமாறு ரெயின்போ மேன்பவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவன உரிமையாளருக்கு கங்கொடவில நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த நிறுவனம் ரொமானியா நாட்டில் வேலைவாய்ப்புகளை...

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பென்-க்விர்க்கு பிரான்ஸ் தடை

இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென்-க்விர், நாட்டிற்குள் நுழைவதற்கு பிரான்ஸ் தடை விதித்துள்ளது. காசாவிற்கு உதவி பொருள் எடுத்து சென்ற குளோபல் சுமுத் கப்பல் குழுவிலிருந்து தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆர்வலர்களை பென்-க்விர் கேலி...

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், படையினரால் சுட்டுக் கொலை

அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு அருகிலுள்ள ஒரு பாதுகாப்புச் சோதனைச் சாவடியில் நேற்று சனிக்கிழமை மாலை,அமெரிக்க ரகசிய சேவை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதோடு இந்த துப்பாக்கிச்...

அடுத்த வருடத்துக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டம்; டில்வின் சில்வா

டித்வா புயலின் தாக்கத்தை தொடர்ந்து அனர்த்த முகாமைத்துவ மையத்திற்கு சுமார் 500 பில்லியன் ருபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதாக ஜேவிபியின் பொதுச் செயலாளர் டில்வின்...

தேரரின் 10 வருட சிறைத்தண்டனை மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் ரத்து!

பாலியல் வன்கொடுமை வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பௌத்த துறவியின் தண்டனையை இலங்கை மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பதின்வயது முறைப்பாட்டாளரின் சாட்சியத்தில் இருந்த முக்கிய முரண்பாடுகள் காரணமாக அது "நம்பகத்தன்மையற்றது"...

920 மில்லியன் ரூபா கொள்ளை; பொதுமக்கள் உதவியை நாடியுள்ள பொலிஸ்

ரோமானியாவில் வேலைவாய்ப்புகளை பெற்று தருவதாக உறுதியளித்து தனிநபர்களை ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபரைக் கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. ரெயின்போ கார்மென்ட்ஸ் டெக்னொலஜிஸ் என்ற நிறுவனம் மூலமாக குறைந்தது 750...

டிக்கோயா பகுதி இரட்டை கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

ஹட்டன், டிக்கோயா நகர் பகுதி வர்த்தக நிலையம் ஒன்றில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் பொகவந்தலாவை பெற்றசோ பகுதியில்...

வெசாக் பண்டிகை; இதுவரை 2,388 தானசாலைகள் பதிவு

வெசாக் பண்டிகைக்காக நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 2,388 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள சுகாதார மருத்துவ அலுவலர் (MOH) காரியாலயங்கள் மூலம் பதிவுகள்...

நாட்டின் 6 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை!

நாட்டில் தற்போது கனமழை பெய்து வரும் நிலையில், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) ஆறு மாவட்டங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. கேகாலை மாவட்டத்தில் உள்ள தெரனியகல, ருவன்வெல்ல மற்றும் தெஹியோவிட்ட ஆகிய...