Friday, July 10, 2026
No menu items!

இன்றைய நாளுக்கான வானிலை!

மத்திய , சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் நான்கு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் சீரான வானிலை...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஊழல் வழக்கை 2026 ஜனவரி 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்ட இந்த வழக்கு...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (29) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவி...

இன்றைய நாளுக்கான வானிலை..!!

மத்திய , சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வடமாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்குசரிவுகளிலும், மத்திய, சப்ரகமுவ, மேல், தென்,வடமத்திய, வடமேல் மற்றும் வடமாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலைமற்றும் மட்டக்களப்பு...

2026 முதல் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் – கல்வி அமைச்சு !

இலங்கை கல்வி அமைச்சு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி வரை நீடிக்க எந்த மாற்றமும் இல்லாமல் அமுல்படுத்தப்படுவதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும் ஆசிரியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள்...

இன்றைய நாளுக்கான வானிலை..!!

மத்திய , சப்ரகமுவ, மேல் மற்றும்வடமேல் மாகாணங்களில்இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். வட மாகாணத்திலும் அத்துடன்அனுராதபுரம் மாவட்டத்திலும்சிறிதளவு மழை பெய்யக்கூடும். மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்குசரிவுகளிலும், மத்திய, சப்ரகமுவ, மேல்,தென், வடமத்திய, வடமேல் மற்றும்வட மாகாணங்களிலும் அத்துடன்திருகோணமலை...

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை – விரைவில் நடவடிக்கை!

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்தார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) 40வது ஆண்டு விழாவில் இன்று (27) உரையாற்றிய...

இன்றைய நாளுக்கான வானிலை!

வடக்கு, வடமத்திய, மத்திய , சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். மத்திய மலைப்...

மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்..!!

2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான பொது தகவல் தொழில்நுட்ப (GIT) தேர்வுக்கான அனுமதி அட்டைகள் அனைத்தும் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அனைத்து அதிபர்களும் தங்கள் பாடசாலைக்குறிய...

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு CPRP கடும் கண்டனம்!!

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என்று சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் வீரசிங்க சமீபத்தில் கூறியதை சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு (CPRP) கடுமையாக கண்டித்துள்ளது. அத்தோடு இலங்கை சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலை இத்தகைய...