Tuesday, October 6, 2026
No menu items!

புதிய செய்திகள்

 கண்டி, கேகாலை, நுவரெலியாவுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் தொடரும் மழை காலநிலை காரணமாக கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO)  மூன்றாம் மட்ட சிவப்பு மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று (20) பிற்பகல் 2.00 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய மண்சரிவு முன்னெச்சரிக்கையின்படி, கண்டி மாவட்டத்தில் பஸ்பாகே கோரளை பிரதேச செயலக பிரிவு மற்றும்...

மழை நிலை தொடர்பில் விசேட அறிவிப்பு 

நிலவும் மழை நிலை தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. தற்போது நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்து வருவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை தொடர்பில் அறிவிப்பை விடுத்துள்ளதாகவும் அந்த மத்திய நிலையத்தின் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தேசிய கட்டிட ஆராய்ச்சி...

குடா, மகுர கங்கைகளுக்கு அருகில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

குடா கங்கை மற்றும் மகுர கங்கையை அண்மித்த பகுதிகளில் சிறு வெள்ள நிலை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. களு கங்கையின் குடா கங்கை உப வடிநிலத்தின் மேல் நீரேந்து பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களத்தால் களு கங்கை வடிநிலத்தில் பராமரிக்கப்படும் நதி நீர் மட்ட...

வீடு நிர்மாணித்து தருவதாகக் கூறி பண மோசடி – பெண்கள் இருவர் கைது

தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் தவணை முறையில் வீடுகள் கட்டித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த சம்பவம் தொடர்பில் அதன் ஊழியர்கள் இருவர் மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நிறுவனம் தொடர்பில் 245 முறைப்பாடுகள் கிடைத்திருந்ததுடன், அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது 30 மற்றும் 31 வயதுடைய கஹவத்தை...

இளம்பெண்ணின் உயிரை பறித்த விபத்து; நானுஓயாவில் சம்பவம்

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா புகையிரத பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்திய சுற்றுலாப் பயணிகள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று, குறித்த பெண் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், வேன் சாரதியின் கவனயீனமே விபத்திற்கு காரணம் என...

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது 100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக கூறி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை இம்மாதம் 29ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. அவரது பிணை கோரிக்கை தொடர்பான உத்தரவு அன்றைய தினம் அறிவிக்கப்படும்...

ரஷ்யாவுக்கு எதிராக புதிய தடைச் சட்டத்தில் ட்ரம்ப் கையெழுத்து

ரஷ்யா, உக்ரைனுக்கு எதிராக நடத்தி வரும் போருக்கு கிடைக்கும் நிதி மூலத்தை முடக்கும் நோக்கில் 'ரஷ்யாவுக்கு தடை விதிக்கும் வகையிலான சட்டத்தில்' அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இந்த சட்டத்தின்படி ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு 100% வரை வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுக்...

அதிவேக வீதிகளில் கட்டாயமாக்கப்பட்ட சீட் பெல்ட்

நாட்டில் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சகல வாகனங்களிலும் இன்று நள்ளிரவு முதல் (19)பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பு பட்டிகளை (சீட் பெல்ட்) அணிவது கட்டாயமாக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது. வாகன சாரதிகளுக்கு வழங்கப்பட்ட ஒரு வருட கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர்...

பாகிஸ்தானில் தற்கொலை குண்டு தாக்குதல் – 16 பேர் பலி, 57 பேர் காயம்

வடமேற்கு பாகிஸ்தானில் இன்று வெள்ளிக்கிழமை பொலிஸ் வளாகத்திற்குள் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரில் தற்கொலை தாக்குதல்தாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதுடன் 57 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளே இருந்த பள்ளிவாசலில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கோஹாட் நகரில் குறித்த வாகனம் வெளிப்புற...

இலஞ்ச விசாரணை; நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நாமல் 

பொதுஜன ஐக்கிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (18) நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் தொடர்பில் அவருக்கு எதிராக தொடரும் விசாரணைகளுக்காக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அவர் அழைத்து வரப்பட்டுள்ளார். எயார் பஸ் விமானங்களை கொள்வனவு செய்த சம்பவத்தில் 8 லட்சம் அமெரிக்க டொலர் இலஞ்சப் பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின்...
- Advertisement -

Latest News

சிராந்தி ராஜபக்ஷ முன்பிணை விண்ணப்பம் தாக்கல்

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு திரும்பும்போது விமான நிலையத்தில் கைது செய்யப்படும் சாத்தியம் இருப்பதாகக் தெரிவித்து, மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை...