Sunday, July 5, 2026
No menu items!

சீரற்ற காலநிலை; காய்கறிகளின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காய்கறி விநியோகம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதால், எதிர்வரும் நாட்களில் காய்கறி விலைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், தற்போது நிலவும் மழை இன்னும் சில...

கபில சந்திரசேன உயிரிழப்பு; சிசிடிவி, ஏனைய ஆதாரங்கள் நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேன உயிரிழந்ததாக கூறப்படும் இல்லத்தில் உள்ள சிசிடிவி கெமராக்கள் இயங்கிய பொழுதும் அவை நீண்ட காலமாக காட்சிகளைப் பதிவு செய்யவில்லை என...

அரச நிதி மோசடி தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரி கைது!

மென்பொருளை நிறுவுவது தொடர்பான நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்ளக கட்டுப்பாட்டு பிரிவின் கட்டுப்பாட்டாளரை குற்றப் புலனாய்வு பிரிவு (CID) கைது செய்துள்ளது. 'பயனர்...

நீதிமன்றில் தான் குற்றமற்றவர் என வாதிட்ட யோஷித ராஜபக்ஷ; தொடரும் வழக்கு

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் ஆரம்பகட்ட ஆட்சேபனைகள் தொடர்பில் கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று விசாரணை மேற்கொண்டது. இதன்போது குற்றச்சாட்டுக்கள்...

2.5 மில்லியன் டொலர் கொள்ளை; ஜனாதிபதியும் விசாரிக்கப்படுவாரா என நாமல் கேள்வி

திறைசேரி நிதி அமைப்பு ஊடுருவப்பட்டு 2.5 மில்லியன் டொலர் கொள்ளையிடப்பட்ட சம்பவத்தை "தொழில்நுட்பப் தவறு" என சாதாரணமாக புறக்கணித்து விட முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

சீரற்ற வானிலை; மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, ஏழு (07) மாவட்டங்களில் உள்ள 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 489 குடும்பங்களைச் சேர்ந்த 1,310 நபர்கள் எட்டு (08) தற்காலிகப்...

பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அணி வெற்றி!

தமிழக சட்டசபையில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்த நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்திற்கு பின்னர் வாக்கெடுப்பு நடைமுறை தொடங்கியது. உறுப்பினர்களை எண்ணிக் கணிக்கும்...

சீரற்ற காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தல்

இலங்கைக்கு வடகிழக்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்ருப்பதன் காரணமாக, இலங்கை முழுவதும் நிலவும் மழையுடனான காலநிலை அடுத்த இரண்டு நாட்களுக்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக, இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று...

இருதய நோய் சிகிச்சை; 3.1 பில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் புதிதாக 16 ஆய்வகங்கள்

அரச வைத்தியசாலைகளில் இந்த வருடம் 16 புதிய இருதய வடிகுழாய் ஆய்வகங்களை (cardiac cath labs) நிறுவ சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.இந்த திட்டத்திற்கு 3.1 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படவுள்ளது. இருதய நோயை விரைவாக...

சீரற்ற காலநிலை; ஒருவர் உயிரிழப்பு, 62 குடும்பங்கள் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10.00 மணிக்கு வெளியிடப்பட்ட குறித்த அறிக்கையில், மட்டக்களப்பு மாவட்டம், கோரளைப்பற்று...