Sunday, July 5, 2026
No menu items!

மாணவன் கத்தி குத்து தாக்குதல்; ஐவருக்கு காயம்

அனுராதபுரம், எப்பாவல பகுதியில் உள்ள ஒரு முன்னணிப் பாடசாலையில் இன்று (13) ஐந்து மாணவர்களைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிய 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். காயமடைந்த தொழில்நுட்ப உயர்...

தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விசேட காப்பீட்டு திட்டம்!

தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்காக, விவசாயம் மற்றும் விவசாயிகள் காப்பீட்டு சபை மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு ஆகியன இணைந்து ஒரு புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளன. இந்தத் திட்டம் தேயிலைத் தோட்டங்களிலும் தேயிலைத்...

சீரற்ற வானிலை: அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு விசேட அறிவுறுத்தல்

சீரற்ற வானிலை, காரணமாக அதிவேக நெடுஞ்சாலை நெடுகிலும் உள்ள மின்னணுப் பலகைகளில் காட்டப்படும் எச்சரிக்கைச் செய்திகள் தொடர்பில் சாரதிகள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) கேட்டுக்கொண்டுள்ளது. பகல்...

கொழும்பில் 204 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவு;இன்றும் கனமழைக்கான எச்சரிக்கை

கொழும்பு மாவட்டத்தின் கெஸ்பேவ பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 08.30 மணி முதல் இன்று (13) காலை 06.30 மணி வரையிலான காலப்பகுதியில், 204 மி.மீ மழை பதிவாகியுள்ள நிலையில், இது நேற்றைய...

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு சம்பவம்; 9 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணத்தில் உள்ள லக்கி மாவட்டத்தின் சாரை நவ்ரங் எனும் இடத்தில் உள்ள சந்தை ஒன்றில் இன்று குண்டு வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த குண்டுவெடிப்பில் 2 பொலிஸார் ஒரு...

மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு;மழை வீழ்ச்சி தொடர்பிலும் எச்சரிக்கை

இலங்கைக்கு வடகிழக்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போதும் நிலை கொண்ருப்பதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழையோ அல்லது பலத்த மழையோ காணப்படலாம் என இலங்கை வளிமண்டலவியல்...

போதைப்பொருள் கடத்தல்; 23 பிக்குகள் மீண்டும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து குஷ் மற்றும் ஹாஷ் போதைப்பொருட்களைக் கடத்தியமை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 23 பிக்குகளை, எதிர்வரும் மே 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் சுபானி அபேசேகர இன்று...

ஜனாதிபதி அநுரவுக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் விஜய்

முதலமைச்சராகப் பதவியேற்ற சி.ஜோசப் விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்த நிலையில் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். X தள பதிவின் ஊடாக, இலங்கை ஜனாதிபதி தெரிவித்த...

கபில சந்திரசேனவுக்காக முன்னிலையான போலி பிணைதாரர்கள் தொடர்பில் ஒருவர் கைது

மறைந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேனவுக்கு, பணம் பெறும் நோக்கில் சரீரப்பிணைக்கு நின்ற இரு நபர்களை இணைப்பதில் இடைத்தரகராகச் செயல்பட்டதாகக் கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர்...

112 பில்லியன் முழுமையான அரசாங்க நிதியில் நெடுச்சாலைகள் பணிகள்

ரம்புக்கன–கலகெதர பகுதியை உள்ளடக்கிய மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் அடுத்த கட்ட கட்டுமானத்துக்கு 112 பில்லியன் ரூபாய் முழுமையாக அரசாங்க நிதியுதவியுடன் மேற்கொள்ள அமைச்சரவைஅனுமதி அளித்துள்ளது என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல்...