Sunday, July 5, 2026
No menu items!

மின் கட்டணங்களை குறைக்க திட்டமிடும் அரசாங்கம்!

அரசாங்கம், மின்சாரத் துறையை மறுசீரமைக்க திட்டமிட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். மின் உற்பத்திச் செலவுகளைக் குறைத்து அதனூடாக நுகர்வோர் மின் கட்டணங்களைக் குறைக்கும் வகையில் இந்த மறுசீரமைப்பு காணப்படும் என அவர்...

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 50 வீத வரிவிதிப்பு!

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு ஏற்கனவே உள்ள 30% சுங்க வரியுடன் மேலதிகமாக 50% மேலதிக வரியை அரசாங்கம் விதித்துள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட ஒரு விசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இந்த...

நாட்டின் எரிபொருள் சேமிப்பு நிலைமை என்ன? பிரதமர் அலுவலகம் தகவல்

நாட்டில் ஓகஸ்ட் மாதம் வரையில் பயன்படுத்த போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும், அதேவேளையில், ஆண்டின் எஞ்சிய காலப்பகுதிக்குத் தேவையான எரிபொருள் விநியோகத்திற்கான கோரிக்கைகள் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் வெள்ளிக்கிழமை நேற்று (15)...

இரயில் தடம் புரண்டதில் நான்கு பேருக்கு காயம்

களனி மற்றும் வனவாசல ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று (16)ரயில் தடம் புரண்டதில் நான்கு பேர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பயணிகள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது. ரயில் பெட்டிகளில் ஒன்று...

அரசாங்கத்தை உலுக்கியுள்ள மற்றுமொரு பண பரிமாற்றம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சேவை வழங்குநருக்கு 74,000 ஐக்கிய அரபு அமீரக திர்ஹம் செலுத்துவதில் மற்றொரு பணப்பரிமாற்றத் தவறு நிகழ்ந்துள்ளமை தெரியவந்துள்ளது. துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அருண கருணாதிலக்க இன்று...

யானை தாக்கியதில் தந்தை, மகள் இருவரும் உயிரிழப்பு

வில்கமுவ, ஹெட்டிபொல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 56 வயது தந்தையும், அவரது 25 வயது மகளும் உயிரிழந்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த தந்தை, தனது மகளை அவளது பணியிடத்திற்கு...

தமிழக அரச அலுவலகங்களில் முதல்வர் விஜய்யின் படம் கட்டாயம்!

அரசு அலுவலகங்கள், அரசுத்துறை சார்ந்த கட்டிடங்கள் சகலவற்றிலும் முதல்வர் விஜய்யின் ஒளிப்படத்தை (புகைப்படம்)வைப்பது கட்டாயம் என தமிழ்நாட்டு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கும்...

கடற்றொழில் அமைச்சர், தமிழக முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கை!

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், இழுவலை மீன்பிடி முறையைத் தடை செய்யுமாறு தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜயிடம் நேற்று (மே 14) வேண்டுகோள் முன்வைத்துள்ளார். 2017 ஆம்...

இலங்கையில் அறிமுகமாகும் பேபால் சேவைகள்!

இலங்கையின் முன்னணி வங்கிகளின் அனுசரணையுடன் நாடு தழுவிய ரீதியில் பேபால் சேவை தொடங்கப்படுவதாக இலங்கையின் வங்கி துறை அறிவித்துள்ளது. இதனூடாக இலங்கையின் வங்கித் துறை இன்று டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் ஒரு முக்கிய படியை எடுத்து...

சீனா, அமெரிக்காவிடம் எண்ணெய் கொள்வனவு செய்ய விரும்புகிறது; ட்ரம்ப்

சீனா, அமெரிக்காவிலிருந்து எண்ணெய் கொள்வனவு செய்ய விரும்புவதாகக் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். வியாழக்கிழமை மாலை ஒளிபரப்பப்பட்ட ஃபொக்ஸ் நியூஸின் "ஹானிட்டி" நிகழ்ச்சியின் நேர்காணலில் ட்ரம்ப் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். இதன்போது, அமெரிக்க மசகு...