Saturday, July 11, 2026
No menu items!

மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி..!

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு பிணை வழங்கி கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (5/26/2025) உத்தரவு பிறப்பித்துள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு...

உகந்தை ஆலயத்தின் நிலை? -அரசியல்வாதிகள் மெளனம் !

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய கடற்கரை பகுதியில் உள்ள மலை ஒன்றில் புத்தர்சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. குறித்த விவகாரம்  அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் இந்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை...

இன்றைய நாளுக்கான வானிலை!

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி,மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை மொஹமட் சாலிஹீன் கூறினார் அவர் மேலும்...

சஜித்திற்கு மற்றுமொரு அதிர்ச்சி..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பிறகு ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் கட்சியிலிருந்து வெளியேறி வருகின்றனர். இதன்படி கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் என பலரும் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். வெள்ளிக்கிழமை (23.05.2025)...

கொழும்பின் பல இடங்களில் இன்று நீர் வெட்டு..!

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அத்தியாவசிய மேம்படுத்தல் நடவடிக்கை காரணமாக, இன்றைய தினம் கொழும்பின் பல இடங்களில் நீர் விநியோகம் தடைப்படும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவு – சிதைந்து போன சஜித்…!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பிறகு ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் கட்சியிலிருந்து வெளியேறி வருகின்றனர். இதன்படி கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் என பலரும் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். நேற்றைய தினம்...

சம்பிக்க விஜேரத்ன SJBயின் அமைப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா..!

முன்னாள் மாகாண அமைச்சர் சம்பிக்க விஜேரத்ன ஐக்கிய மக்கள் சக்தியின் தம்புள்ளை அமைப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று கல்கிஸ்ஸை நீதவான் முன்னிலை படுத்தப்படவுள்ள துமிந்த திஸாநாயக்க..!

வெள்ளவத்தை – ஹெவ்லொக் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வைத்துத் தங்க முலாம் பூசப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும்...

சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க அரசு வியூகம் – ஜேர்மன் பறக்குரார் ஜனாதிபதி..!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜூன் 10 ஆம் திகதி ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ அரச விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உர்ரையாற்றிய வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த விஜயத்தின்...

அம்பிடியே சுமண ரதன தேரர் அதிரடி கைது..!

மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிடியே சுமண ரதன தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை உஹன பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்தக் கைது...