Saturday, July 4, 2026
No menu items!

வெசாக் விளக்கு சேதம்; யாழ் பல்கலைக்கழக வணிக பீட மாணவர் ஒன்றியம் கண்டனம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியம் (MCSU), தமது வணிக பீடத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தின் போது வெசாக் விளக்கு சேதப்படுத்தப்பட்டதை வன்மையாகக் கண்டித்துள்ளது. இது தொடர்பான அறிக்கை ஒன்றை...

ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து; 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி

எம்பிலிப்பிட்டிய பகுதியில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் இன்று காலை (03) ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, குறைந்தது 22 பெண் ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எம்பிலிப்பிட்டிய-நோனாகம வீதியில் உள்ள சுதுபாலம பகுதிக்கு அருகில்...

ஒரு மாணவரும் இல்லாத இலங்கையின் வசதி படைத்த பாடசாலை

மொனராகலை கல்வி வலயத்தில் உள்ள படல்கும்புர, எத்பட்டிய பாடசாலை, இலங்கையில் மாணவர்கள் இல்லாத ஒரே பாடசாலையாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிபர், மற்றும் மாணவர்கள் இல்லாத இந்த பாடசாலையில், ஆசிரியர் ஒருவரும் ஒரு கல்விசாரா...

அமெரிக்காவால் பத்து TH-57 ‘சீ ரேஞ்சர்’ ஹெலிகொப்டர்கள் அன்பளிப்பு

அமெரிக்காவால் இலங்கை விமானப்படைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 10 TH-57 ‘சீ ரேஞ்சர்’ ஹெலிகொப்டர்கள் நாட்டில் தரையிறங்கியுள்ளன. தற்போது குறித்த ஹெலிகொப்டர்கள் இரத்மலானையில் உள்ள இலங்கை விமானப்படை (SLAF) தளத்தில், முறைப்படியான பயன்பாட்டிற்கு முன்னரான பரிசோதனைகள்...

சேதமடைந்த தெரு மின்விளக்கு அமைப்பை புனரமைக்க 1.09 பில்லியன் ரூபா திட்டம்

கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள தெருவிளக்கு அமைப்பைப் புனரமைப்பதற்காக ரூ. 1.09 பில்லியன் ஒதுக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. தொடர்ச்சியான நாசகரவேலைகள் மற்றும் செப்புக் கம்பி வடங்கள், பிற மின்சார பாகங்கள் திருடப்பட்டதன்...

எரிபொருள் விலையினால் பேருந்து கட்டணம் அதிகரிக்குமா ;அமைச்சர் விளக்கம்

எரிபொருள் விலை அதிகரிப்பினால் பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பில்லை என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். தற்போதுள்ள பேருந்துக் கட்டணத் திருத்த சூத்திரத்தின்படியே பேருந்துக் கட்டணங்கள் திருத்தப்படுகின்றன என்றும்,...

தனிநபருக்கான குறைந்தபட்ச மாதாந்தச் செலவு ரூ. 17,117 ஆக பதிவு!

இலங்கையில் தனிநபர் ஒருவர் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான குறைந்தபட்ச மாதாந்தச் செலவு, விகிதத்தை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதற்கமைய ஏப்ரல் மாதத்திற்கான திணைக்களத்தின் அறிக்கையில்...

தாக்குதல்களை நிறுத்துவதாக இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் உறுதி; ட்ரம்ப்

இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு மற்றும் ஹிஸ்புல்லா பிரதிநிதிகளுடன் தொலைபேசியில் கலந்துரையாடிய பிறகு, தாக்குதல்களை நிறுத்த இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பெய்ரூட்டிற்குள் இஸ்ரேலியப் படைகள் நுழையாது என்றும், அனைத்துத்...

நட்டத்தில் எரிபொருளை விற்பனை செய்து வரும் பெட்ரோலிய கூட்டுத்தாபனம்!

விலை அதிகரிப்புக்குப் பிறகும், ஒவ்வொரு லீட்டர் எரிபொருளிலும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தொடர்ந்து பணத்தை இழந்து வருவதாக அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். டீசலின் விலை ரூ. 536 ஆக காணப்படுகிற நிலையில்...

எரிபொருள் விநியோகம்;கியூஆர் முறைமையை மேலும் கடுமையாக்க திட்டம்!

எரிபொருள் அளவு நிர்ணய முறைமை (QR) எதிர்வரும் மாதங்களில் மேலும் கடுமையாக அமுல்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க இன்று தெரிவித்தார். எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தவும், நாட்டு பொருளாதாரத்தின் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும்...