Saturday, July 4, 2026
No menu items!

இசை அரசனை காயப்படுத்தும் எண்ணம் சிறிதும் இல்லை; ‘கருப்பு’ தயாரிப்பு நிறுவனம்

ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிச்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா மற்றும் திரிஷா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில், இசைஞானி இளையராஜா பாடல் ஒன்றுக்கான காப்புரிமைக்காக...

உள்நாட்டிலேயே வாகனப் பதிவு எண்களை அச்சிட திட்டம்!

நாட்டில் எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் உள்நாட்டிலேயே வாகனப் பதிவு எண்களை அச்சிட எதிர்பார்ப்பதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வாகன பதிவு என் அச்சிடும் பணிக்காகத்...

இலங்கை அனைத்து சமூகங்களுக்கும் சொந்தமானது!; ஜனாதிபதி அநுர

போரில் அன்புக்குரியவர்களை இழந்த வலியை பல குடும்பங்கள் இன்னும் சுமக்கின்றன என்றும் இதுபோன்ற துன்பங்கள் மீண்டும் ஒருபோதும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் இன்று நடைபெற்ற போர்...

140 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதை பொருள் பறிமுதல்!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கை பயணிகள் இருவரிடம் இருந்து 14.562 கிலோ குஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட குறித்த குஷ் போதைப்பொருளின் சந்தை மதிப்பு ரூ.140.56 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. குறித்த இரு...

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க திட்டம்

அண்மையில் பெய்த கனமழையால் விவசாயிகளின் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிட்டு அதற்கேற்ப ஒரு ஹெக்டேயருக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என கமத்தொழில் அமைச்சு அறிவித்துள்ளது. நெல்,சோளம், உருளைக்கிழங்கு, சோயா,...

இபோலா தொற்றால் கொங்கோவில் 100 பேர் வரையில் உயிரிழப்பு!

கொங்கோவில் இபோலா நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை அந்த நாட்டில் 390-க்கும் மேற்பட்ட இபோலா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நோய்த் தொற்றின் காரணமாக, பொது...

முதல்வர் விஜய்க்கு இயக்குநர் வெங்கட் பிரபுவின் அன்பளிப்பு

தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு அரசியல் தரப்பினர் மற்றும் சினிமா துறையின் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் வெங்கட் பிரபு இன்று முதல் அமைச்சரை சந்தித்து அவருக்கு...

புதிய நம்பிக்கையூட்டும் கோரிக்கைகளை முன்வைத்துள்ள ஈரான்!

ஈரான் தனது சமீபத்திய 14 அம்ச கோரிக்கை அடங்கிய அறிக்கையை பாகிஸ்தான் மூலம் சமர்ப்பித்துள்ளதாகவும், அது அமெரிக்காவிடம் முன்வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானிய பேச்சுவார்த்தைக் குழுவிற்கு நெருக்கமான ஓர் தரப்பு தஸ்னிம் செய்தி நிறுவனத்திடம்...

குழப்பம் விளைவித்த விமல் வீரவங்ச உட்பட சுமார் 35 பேர் மீது சட்ட நடவடிக்கை

தேசிய போர் வீரர்கள் நினைவு தின நிகழ்வுக்கான ஒத்திகையின் போது இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உட்பட சுமார் 35 பேர் கொண்ட குழுவினர் மீது சட்ட...

வாகன இறக்குமதி கட்டணம் ; உத்தேச விலை அதிகரிப்பு விபரம் வெளியானது

வாகன இறக்குமதிகள் மீதான அரசாங்கத்தின் 50% மேலதிக கட்டண அறிவிப்பைத் தொடர்ந்து வாகனங்களின் உத்தேச விலை அதிகரிப்புகளை இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (VIASL) அறிவித்துள்ளது. மேலதிக கட்டணம், நாணய மதிப்பு அதிகரிப்பு மற்றும்...