Sunday, July 5, 2026
No menu items!

நீதித்துறை நடவடிக்கையில் ஆட்சியாளர்கள் தலையீடு; எதிர்க்கட்சி குற்றசாட்டு

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் சமீபத்திய கருத்துக்கள் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (05) தெரிவித்துள்ளனர். அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர்கள் இவ்வாறு எச்சரித்துள்ளனர். மே 25 அன்று...

யாழ்ப்பாணத்தையும் தமிழ்நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும்; அர்ச்சுனா எம்.பி

இலங்கைத் தமிழர்களுக்குத் தமிழ்நாட்டு மக்கள் சிறந்த பாதுகாப்பை வழங்குவார்கள் என தெரிவித்து, கச்சத்தீவுடன் யாழ்ப்பாணத்தைத் தமிழ்நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் இன்று (05) நாடாளுமன்றத்தில்...

இனி பேருந்து இருக்கைகளை இணையம் ஊடாக முன்பதிவு செய்யலாம்!

நெடுந்தூரப் பயணங்களுக்காக பேருந்து இருக்கைகளை இணையவழி ஊடாக முன்பதிவு செய்யும் ஒரு முன்னோட்டத் திட்டம் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று அறிவித்தார். இந்த விடயம் தொடர்பில் ஊடக...

118 தொகுதிகளை வெற்றி கொள்ளுமா த.வெ.க?

நடிகராக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்துள்ள சி.ஜோசப் விஜய், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடைபெற்று வரும் தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அவரது கட்சியான தமிழக வெற்றி கழகம் (TVK) முன்னிலை...

மஹிந்த ராஜபக்ஷவைக் கைது செய்வதா இல்லையா என்பதை ஜே.வி.பி முடிவு செய்யும்; நாமல்

இலஞ்ச,ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் (CIABOC) ஆஜராகுமாறு தற்போது வரையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு, அறிவிக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இலஞ்ச ஊழல் விசாரணை...

டிவிகே-வுடன் கைகோர்க்க அதிமுக மூத்த தலைவர் மறுப்பு

"டிவிகே-வுடன் கைகோர்க்க மாட்டேன்; எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவார்" என அஇஅதிமுக மூத்த தலைவர் சி. பொன்னையன் என்டிடிவி-யிடம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம்...

அமெரிக்காவால் கைப்பற்றப்பட்ட கப்பல் மீண்டும் ஈரானிடம் ஒப்படைப்பு

ஓமான் வளைகுடாவில் கைப்பற்றப்பட்ட எம்/வி தௌஸ்கா கப்பலின் பணியாளர்கள், பாகிஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் (சென்ட்காம்) செய்தித் தொடர்பாளர் கேப்டன் டிம் ஹாக்கின்ஸ் ஏபிசி ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார். "இன்று, குறித்த...

முன்னிலை வகிக்கும் விஜய்யின் தமிழக வெற்றி கழகம்!

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் முன்னிலை வகித்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தமிழக வெற்றிக்கழக ஆதரவாளர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி...

திரிஷ்யம் -3 திரைப்படத்தின் டீசர் வெளியானது!

திரிஷ்யம் -3 திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 21 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான இந்த...

ஒரு மாதத்திற்குள் போரை முடிவுக்கு கொண்டு வர விரும்பும் ஈரான்!

அமெரிக்காவுடனான அனைத்துப் பிரச்சினைகளையும் ஒரு மாதத்திற்குள் தீர்க்க விரும்புவதாக ஈரான் தெரிவித்துள்ளது. 14 அம்சத் திட்டத்தை முன்வைத்து, அமெரிக்காவிற்கும் தமக்கும் இடையிலான மோதல்களை 30 நாட்களுக்குள் தீர்க்க வேண்டும் என்றும், குறித்த திட்டம், போர்...